Retired from professional service interested in marketing field born in Southern part of Tamil Nadu India admiror of Shri Modi handling national issues
@sunnewstamil இதற்கு ஒரே தீர்வு
அண்ணாமலை காணொளி மூலம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நீட் தேர்வின் அவசியத்தை எடுத்து செல்ல வேண்டும். இளைஞர்கள் எல்லாரிடமும் கைபேசி இருக்கிறது. 67ல் இந்தி எதிர்ப்பு நடந்த மாதிரி நீட் தேர்விற்காக ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும்
சனாதன ஒழிப்பு என்ற பெயரில் வேலையற்றவர்கள் சிலர் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கச் சொல்லி, தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறை அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் நடந்த போராட்டத்தில் @BJP4TamilNadu சகோதர சகோதரிகளுடன் இன்று கலந்து கொண்டோம். (1/10)
முட்டாள் கூ மவனே
சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு செய்வதென்றால் சில நிபந்தனைகள் இருக்கின்றது பெரிய விமானங்கள் இறங்குவதற்கு தோதாக நீளமான நிலப்பரப்பு வேண்டும் அதை மாநில அரசு தயார் செய்து கொடுக்க வேண்டும் இது இல்லாமல் சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கமுடியாது
https://t.co/DOsvQLx41f
அம்பானி மகனின் திருமனத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்களுக்கான சர்வதேச தரம் வழங்கிய மத்திய பாஜக அரசு, மதுரைக்கு அநீதி இழைத்திருக்கிறது. மதுரை என்ன உங்களுக்கு தக்காளித் தொக்கா? @narendramodi#NarendraModi#Madurai#Airport#AmbaniPreWedding
@PTTVOnlineNews இந்த திராவிடியா கட்சி ஒரு பொய்யை பல முறை பல தலைவர்கள் தினமும் திரும்ப திரும்ப சொல்லி மக்களிடையே உண்மை என நிருபிப்பதில் வல்லவர்கள் இதை தான் 1967லிருந்து செய்து வருகிறார்கள்
இவர்கள் முயலுக்கு மூணு கால் என்று திரும்ப திரும்ப சொல்லி மக்களை நம்ப வைத்துவிடுவார்கள்
பாஜக ஜாக்கிரதை.
BREAKING NEWS
Supreme Court comes down heavily on DMK Minister Udhayanidhi Stalin for his abusive remarks on Sanatan Dharma.
Court says - 'You have abused your rights.'
ஆமாம் இவ்வளவு வக்கணையாக பேசற நீ உங்க தவழ்ந்த பாடியார் ஏன் போகவில்லை என்று கேட்டயா
ஆமாம் எந்த ஒரு தலித் சமூகத்திற்கு இழைத்த கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தாரா
எல்லாம் ஏமாற்று வேலை பங்காளிகள் உறவு மக்கள் ஏமாற தயாராக இல்லை
https://t.co/Maziq3iPOi
மணிப்பூர் பற்றி எரிந்த போது அங்கு செல்லவில்லை, மணிப்பூரில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போதும் அங்கு செல்லவில்லை, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகம் வரவில்லை, ஆனால் தேர்தல் வருகிறது என்றதும் மாநிலம் மாநிலமாக சுற்றத் தொடங்கிவிட்டார் பிரதமர் மோடி. #GoBackModi
I really don't care about the BJP list of candidates - My vote is for Narendra Damodardas Modi even if I despise the candidate in my constituency
#ModiAgainIn2024 is not an option - IT IS A MUST
QT by copy pasting this message if you agree 🙏
@narendramodi ji❤️
ராஜா அண்ணாச்சி
மோடி சும்மா இருக்கிறார் என்றால் ஒரு பெரிய புகம்பம் வெடிக்க போகிறது என்று அர்த்தம்
2024தேர்தலுக்கு பிறகு திஹார் சிறையில் களி திங்க தயாராக இரு
https://t.co/JaMrhHSjWH
2G accused Raja says that after elections “if”dmk alliance forms the government, Modi ji @narendramodi ji will be sent to jail .
He says if there is no dmk, there shall be no India !
His arrogance will be crushed soon . His fate shall be worse than that of Senthil Balaji 😃
சும்மா அடிச்சுவிடு அம்மணி
ஏன் அமெரிக்க ஜனாதிபதி என்னை தேர்தலில் போட்டியிட கூப்பிட்டார்கள் நான் தான் தமிழக முதல்வர் பதவிக்கு 2026ல் போட்டியிட போகிறேன் என்று சொல்லி விட்டேன்
https://t.co/rocrB9K4x5