கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக WATCH MAN வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர். இவருக்கு மிசாவைப் பற்றி, எங்கள் தலைவரைப் பற்றி பேச 1% கூட தகுதி இல்லை.
மாண்புமிகு சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
TVK 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்தால்!!!! தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் தலையிலும் குறைந்தது 3 லட்சம் ரூபாய் கடன் இருக்கும்....
#TVKVijay#TVKVijayFails
தமிழர்களின் வாழ்வியலிலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் என்றுமே நீங்காத இடம் பிடித்த தலைவர் கலைஞர் அவர்களின் புகழும் லட்சியமும் என்றும் நிலைத்து நிற்கும்!
#KalaignarForever
என்று மறந்தோம் இன்று உங்களை நினைப்பதற்கு.எங்கள் ஊணிலும் உதிரத்திலும் உணர்விலும் கலந்திருக்கும் நீங்கள் என்றும் வழிநடத்த வேண்டும்.”மீண்டு வருவோம்,மீண்டும் வருவோம்”.
#KalaignarForever
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever