@mkstalin இதைத்தான் கழகத்தினர் எதிர்பார்க்கிறார்கள் தோழர்! தலைமை தங்களை கண்காணிக்க வேண்டும் உரிய அங்கிகாரம் அளிக்க வேண்டும் சுயமரியாதை தழைத்தோங்க வேண்டும் இதைமட்டும் செய்துவிட்டால் கழகத்தை எந்த கொம்பனாலும் வ��ழ்த்த இயலாது! எந்த எதிர்பார்ப்பும் அற்ற கடை கோடி தொண்டகளின் எண்ணம் இதுவே தோழர்!
@PttvNewsX காலை கடன் ம���தல் பல் துலக்கல், ஆடை அணிதல், பவனிவலம் வரும் பாதை, படுக்கைக்கு செல்லும் வரை நேரலை பகிர்ந்து பாட்டு போட்டு கும்மாளம் அடித்து கல்லா கட்டிய ஊடகங்கள் இதனை எல்லாம் எதிர்பார்ப்பதும் எதிர்ப்பதும் எப்படி நல்ல அறமாகும்? சனநாயக தூண்கள் தாங்களே அக்னி பரீட்சை செய்து கொள்ளட்டும்?
@sunnewstamil முன்பு 1200 ரூபாய்குள் கட்ட��ம் வரும் இப்போது 200 யூனிட்டு இலவசத்திற்கு பிறகும் 2227 ரூபாய்! வாழ்க மாற்றத்தை விரும்பியோர்! வளர்க மிண்கட்டன உயர்வை போல்!