#மீறியபெத்த மண் சரிவில் நம் மலையக உறவுகளை இழந்த நாள் இன்றாகும். மண்சரிவு அபாயத்தில் வசித்துவந்த மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாமையே 34 உயிர்கள் மண்ணோடு புதைந்தமைக்கு காரணம் என சொல்லப்பட்டது. இந்த காணொளி மண் சரிவு எச்சரிக்கை எப்படி செய்படுகிறது என்பதை விளக்குகின்றது.
ரலாற்றில் இன்று 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் கொக்குவில், பிரம்படி பகுதியில் இந்திய அமைதிப்படையினர் 50இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை வீதியில் கிடத்தித் தமது "செயின் பிளாக்" கனரக வாகனத்தை ஏற்றிப் ப டு கொ லை செய்தனர். #Histrory#Past#tamil#Jaffna
1987 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் பதினொராம் பன்னிரெண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் இந்திய அமைதிப்படையினர் நடத்திய தாக்குதல்களில் ஐம்பதுக்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் மிக மோசமாகக் கொ ல் ல ப் ப ட்ட னர். இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழ் இனப் ப டு கொ லைச் சம்பவம் இது.
According to this narrative, Black July is reduced to a collection of stories about “majority Sinhalese” who rescued Tamils while they were being attacked and killed by a “small group of thugs.”
https://t.co/hShAQ2MvIo
#Chemmani, by contrast, represents a quieter horror—one of silence, denial, and buried truths.The violence was not performed in public streets, but hidden beneath the earth.Yet the psychological mechanisms remain the same:obedience, detachment, and the gradual erosion of empathy.
Comments written by some members of Sri Lanka's majority community about the seated human #skeleton excavated from the #Chemmani Mass Grave in #Jaffna.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரியும் இன்று காலை கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. #freehiphopsangeeth#StopPTA#PTA#srilanka
படங்கள்; Murukaiya Thamilchchelvan