ஆட்டோ கலர் பார்த்தாவது தெரிந்திருக்கணும் இது தமிழ்நாடு இல்லை என்று. ஆம்புலன்ஸ்ல ஹிந்தி இருக்கு. VIP வண்டிகளில் பதிவு எண் D என துவங்குகிறது. இத்தனையும் மீறி இதை தமிழ்நாடு என்று சொன்னால் ஒன்னு மிகப்பெரிய முட்டாளாக இருக்கனும். இல்ல வேண்டுமென்றே திரித்து பேசும் திருடனாக இருக்கனும். 5 மணி நேரமாக பலர் சொல்லியும் டெலீட் செய்யாமல் இருப்பதை பார்த்தால் இது வேண்டுமென்றே செய்த விஷமத்தனமாக தான் தெரிகிறது.
Intelligence report பார்த்து, ஒரு தொகுதியில் நமக்கு favour-ஆ இல்லைன்னா, அதுக்காக hardwork பண்ணி ஜெயிக்கணும்.
அதான் ஒரு தலைவன் செய்யணும்.
கூட இருக்கிறவன் சொல்றதைக் கேட்டுட்டு பரோட்டா சாப்பிட்டுட்டு இருந்தா, அப்புறம் @mkstalin மாதிரி கொத்து பரோட்டா ஆக வேண்டியதான்.
ஒரு நல்ல leader என்ன செய்யணுமோ, அதைத்தான் @TVKVijayHQ செய்றாரு.
தாராபுரம் & மதுராந்தகம் தொகுதியை தவெக வென்று விட்டால் கம்யூனிஸ்ட்களின் தயவு தவெகவுக்கு இல்லாமல்
போய்விடும் என்பதால் சண்முகம் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார்.
25 கோடி திமுக கிட்ட பொட்டி வாங்குன பொட்டி come naughty ஆதாரம் இல்லாம அவதூறு பரப்புறார்.. தக்க நடவடிக்கை எடுக்கணும்..!
எனக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர் அங்க இருக்காங்க... விசாரிச்ச வர தவெக தரப்புல இருந்து ஒத்த பைசா கூட குடுக்கல...தவெக குடுக்கவும் குடுக்காது💯
முதல்வர் ஐயா @CMOTamilnadu
மதுரையே மிரள வைத்த திமுக அமைச்சர் பி மூர்த்தி மகன் திருமணம்.
யார் அப்பன் வீட்டு காசு ❓ @pmoorthy21
₹ 300 கோடி வரை செலவு
2000 ஆடுகள்
5000 கோழிகள்
50க்கும் மேற்பட்ட மொய் கவுண்டர்கள் என உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திருமணம்.
இதனாலதான் சினிமாக்காரவய்ங்கல நம்பாதீங்கன்னு சொல்றேன்.. திமுக ஆட்சில திமுக-காரனே கூச்சப்படுற அளவுக்கு பேசுவாய்ங்க.. அதிமுக ஆட்சில சொல்லவே வேண்டாம்.. விஜய் ஆட்சில நீங்களே பாக்குறீங்க..
So cinema காரவய்ங்கள சினிமாக்காரனா மட்டுமே பாருங்க.. அவர்கள் பெரிய அரசியல் அரிஸ்டாட்டில்கள் என்று நினைக்க வேண்டாம்..
அரசியல் காரணத்திற்காக அற்பத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம்
திமுக IT wings சொல்லி இருந்தா கூட பரவால்ல🤭
அந்த கட்சியில் இருக்கிற தலைவர்களே அற்பத்தன அரசியல் செய்கிறார்கள் என்று
திமுக மண்டையிலேயே ஓங்கி குட்டு வைத்த
அமைச்சர் ராஜ்மோகன் 🔥
இந்த முட்டாளே ஒத்துக்கிட்டான் 😂
திருமா- வை முதல்வராக்க
அனைத்து கட்சிகளும்
முயன்றோம் 🤭
திமுக - வுடன் பேசுனோம் 👌
இதை தான்டா நாங்களும் சொல்றோம்
DMK & ADMK ரெண்டு பேரும் கூட்டு களவாணிகள்னு 💦💦
இப்படி தலையில் இருந்து வால் வரைக்கும் பொய்யா பேசிட்டு திரிந்தால் யாருடா vote போடுவாங்க 😭😭
DL னா டெல்லி டா தற்குறி 🤦♂️
ஒன்னு number plate பார்க்கனும் இல்லையா அந்த Auto வை யாவது கவனிக்கனும்.
டெபாசிட் எப்படி கிடைக்கும்?
திமுகவ அடிச்சா அதிமுக முட்டுக்கொடுக்குது.
அதிமுகவ அடிச்சா திமுக முட்டுக்கொடுக்குது.
இவங்க ரெண்டு பேரையும் அடிச்சா,சம்பந்தமே இல்லாம திருடன் கட்சி முட்டுக்கொடுக்குது! 😂
எப்பா டேய்…
நாங்க சொன்னப்போ மக்கள் இவ்வளவு நம்பியிருப்பாங்களான்னு எங்களுக்கே தெரியல! ஆனா நீங்க தினமும் நடத்துற இந்த “முட்டுக்கொடுப்பு கூட்டணி” தான்,
யார் யாருக்கு பின்னால நிக்கிறாங்கன்னு மக்களுக்கு தெளிவா எக்ஸ்போஸ் பண்ணிக்கிட்டு இருக்கு.😂😂😂😂