தமிழக பாஜக மாநில துணை தலைவர் அண்ணன் திர���.சுரேந்திரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி.
@VanathiBJP@vikatan ஆயிரம் கேமரா வைத்தாலும் , அனைத்துறையிலும் அதிகாரிகள் தன் கடமையைச் சரியாக செய்தால் குற்றம் என்ற மரம் வேருடன் பிடுங்கி எறியப்படும் .....