அதானி குழுமத்தின் மிகப்பிரமாண்ட நில்க்கரி இறக்குமதி ஊழல் வெளிவந்திருக்கிறது! மிக விரிவாக நாளை எழுதுவோம்!
17.8 கோடிக்கு இந்தோனேஷியாவில் நிலக்கரியை வாங்கி அதை இந்தியாவில் 38 கோடிக்கு வித்திருக்கானுங்க ஜியோட ஓனர்ஸ்........2017 லிருந்து 2021 வரைக்கும்!
எதற்கும் ஒரு மூன்று மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களை சேமித்து வைக்கவும்.
எங்கேயோ போர் நடக்கிறது என்று ஏளனமாக இருந்து விட வேண்டாம்.பாதிப்பு முழு உலகிற்கும் தான்!
#StopTheWar
நேற்று டியூஷன் வகுப்பில் ஒரு ஆசிரியரின் கையில் கிடைத்த பேனா இது. இந்த வகையான பேனாக்கள் இன்று பள்ளி செல்லும் குழந்தைகள் மத்தியில் பரவலாக பெட்டிக்கடைகளில் விநியோகிக்கப்படுகின்றன. வெளியில் பார்ப்பதற்கு பேனா போல் இருந்தாலும், அதன் குழாயை ஆய்வு செய்யும் போது, அதில் ஒரு சிகரெட் உள்