மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.6.2026) தலைமைச் செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது
என்றும் தலைவர் தளபதி விஜய் அண்ணன் வழியில் மக்கள் பணி தொடரும்.
ஆர். சபரிநாதன் DME., https://t.co/INpFGqtRgp., MLA அரசு தலைமை கொறடா விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
@CMOTamilnadu@TVKVijayHQ
தேனி மாவட்டம் கே.கே.பட்டியைச் சேர்ந்த இந்திய இராணுவ வீரர்,
லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரம் அவர்கள், நாட்டின் பெருமையை உலகறியச் செய்துள்ளார்.
தென் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகம்
மற்றும் மார்பு பகுதியில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும், உயிரைப் பொருட்படுத்தாமல் வீரத்துடன் போராடி, பயங்கரவாதியை நேருக்கு நேர் எதிர்கொண்டு அழித்ததோடு தனது குழுவினரின் உயிரையும் காப்பாற்றினார். அவரது அசாதாரண துணிச்சல், தன்னலமற்ற தியாக உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை பாராட்டி, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான
கீர்த்தி சக்கரா விருது மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
இது தேனி மாவட்டத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணமாகும். வீரத்தின் மறுபெயராக திகழும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
"நாட்டிற்காக உயிரையும் துச்சமாக எண்ணி போராடும் வீரர்களே நம் தேசத்தின் உண்மையான நாயகர்கள்."
**ஜெய் ஹிந்த்! 🇮🇳**
We’ve lost more than a filmmaker. We’ve lost a man who lived and breathed cinema. He didn’t just make films, he redefined Tamil cinema, again and again. A true stalwart, fearless, endlessly curious, and one of the greatest to ever hold a camera. I’ll carry forever the privilege of directing him in my first film. Watching him work, you understood what it meant to love cinema more than anything else in the world. He inspired generations. His films will keep teaching, provoking, and moving us for decades to come. Rest in peace, sir. Thank you for everything #Bharathiraja sir. I’ve lost a friend, a mentor and a father.
Kirthi chakra awardee Lance Nayak Meenakshi Sundaram .
Neutralised a terrorist even after a bullet to his face !
We breathe freedom because of real
Life heroes like him !
Let’s never forget their sacrifice !
Jai hind ! 🇮🇳🇮🇳🇮🇳
நேற்று ஊரூர் குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே பிளக்ஸ் வைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். மேலும், தேவையான அனுமதிகளைப் பெறும் வரை எந்தவித பிளக்ஸ்களும் வைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன். சட்ட விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது அவசியம். #Tvk #kumarr
Great Initiative by @karurpolice
🫡🫡
This is how The department should work..
போன ஆட்சிகாலத்தில் திமுகவின் கைக்கூலிகளாக பயன்படுத்தப்பட்ட காவல் துறை தவெக ஆட்சியில் புது பிறப்பெடுத்திருக்கிறது...
#TVKVijayHQ#CMJosephVijay
Ee Sala Nu Cup Namdu! ❤️🔥🏆
Welcome to the RCB Era, ladies and gentlemen! 😎
You waited, you believed and you stayed… this one’s for you again, 12th Man Army! 🥹❤️
#PlayBold#ನಮ್ಮRCB#IPL2026