மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மாண்புமிகு அம்மா அவர்களால் 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்' மற்றும் 'வேலைக்குச்
��ெல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம்' முதலானவை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரத்து செய்ததை மீண்டும் நடைமுறைப்படுத்திட
வலியுறுத்தி கழக புரட்சித்தலைவி பேரவை சார்பில் மதுரையில் இன்று
மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
9.10.204
#களத்தில்_அஇஅதிமுக
போராட்டம் முடியாமலே முடிந்ததாக செய்தி வருவதும்,
பேருந்துகளில் ஏறி காவல்துறையினர் சாம்சங் தொழிலார்கள் யார் என்று மிரட்டுவதும்,
போராடும் சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவுகளில் வீடு புகுந்து கைது செய்வதும்,
தொழிலாளர்களை குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமல் நடத்துகிறது விடியா திமுக அரசு!
நாட்டில் சட்டம் ஒழுங்கு சீ��்கெட்டிற்கு காரணமான குற்றம் செய்பவர்களை எல்லாம் விட்டுவிட்டு, போராடும் தொழிலாளர்களிடம் தான் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்!
இந்த தொழிலாளர் விரோத அடக்குமுறை தான் "திராவிட"மாடலா?
@mkstalin @SamsungIndia @Samsung
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசை கண்டித்து, பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி,
கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் மதுரையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் எழுச்சியுற நடைபெற்று வருகிறது.
#களத்தில்_அஇஅதிமுக
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்பட���த நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக���கின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்?
போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் திரு. @mkstalin அவர்களுக்கு சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்க���மாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @SamsungIndia
பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாளில் அவரது புகழை போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏
என்றும் எடப்பாடியார் அவர்களின் நல்வழியில்:
கோவிலம்பாக்கம் Ln N.கார்த்திகேயன் BCA., LLB.,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர்,
#Anna
மணலி அரசு மேல்நிலைபள்ளியில் நடந்த "அரசு விழா"வில்.....
நீங்கள் எந்த நாட்டின் மன்னர் @KPShankarMLA? அரசுப்பள்ளி மாணவர்கள் உங்களை வணங்கும் பிரஜைகளா?
அரசுப்பள்ளி மாணவர்களை இப்படி பயன்படுத்துவது எந்த திராவிட கோட்பாட்டின் அடிப்படையில் வருகிறது?
போட்டோஷூட் மோடி���் மட்டுமே இருக்கும் விடியா திமுக முதல்வரும், அவரின் அமைச்சர் @Anbil_Mahesh-ம் இதற்கு சொல்லப்போகும் பதிலென்ன? #Resign_AnbilMahesh #Resign_Stalin
பின்னால் உள்ள விழா பேனரில் தான் எத்தனை முகங்கள்? உங்கள் விளம்பர மோகத்தால் அரசுப்பள்ளிகள் பட்டது போதாதா?
விடியா திமுகவின் மலிவான விளம்பரத்திற்கான இடம் அரசுப்பள்ளிகள் அல்ல!
@mkstalin @Anbil_Mahesh
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலம்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு பகுதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர், அண்ணன் திரு கோவிலம்பாக்கம் Ln N.கார்த்திகேயன் BCA., LLB., அவர்கள் கலந்துக���ண்ட மகிழ்ச்சியான தருணம்.
#VinayakaChaturthi2024
ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்���ு செய்வோம் என்று பொய் வாக்குறுதி அளித்தோ, நீட் ரகசியம் என்று பொத்தி பொத்தி வைத்தோ ஏமாற்றாமல்
7.5% இட ஒதுக்கீடு மூலமாக ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கியவர்
மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள்
#நீட்டைவென்ற_EPS_7Point5