ஸ்டாலின் தொடரட்டும்.! தமிழ்நாடு வெல்லட்டும்.! என்னும் மாபெரும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடைப்பெற்றது. வருகைப் புரிந்த திரு.கோவி.செழியன் MA,BL,Bhd உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும்.அண்ணன் திரு.வசந்தம் க.கார்த்திகேயன் Bsc.MLAஅவர்கள்..🖤❤️
திராவிட தலைவரின் வழியில்,கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்,ரிஷிவந்தியம் கிழக்கு ���ன்றியம்.அண்ணன் திரு.வசந்தம் க.கார்த்திகேயன் Bsc.MLAஅவர்கள்,மற்றும் இளைஞரணி சார்பில்,செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் இயற்றப்பட்டது.வருகை! தந்த கழக க���ள்கைப்பரப்பு துணை செயலாளர்,திரு.பெருநற்கிள்ளி அவர்கள்..!
திராவிட தல��வர் மாண்புமிகு.!முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.அவர்கள்,பெண்கள் உரிமை தொகை திட்டம், தேர்தல் வருவதால் மூன்று மாதத் தொகை 5000ஆக முன்பே வழங்கப்பட்டதால், ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியம்.சட்டமன்ற உறுப்பினர் திரு.வசந்தம் க.கார்த்திகேயன்Bsc.MLAஅவர்கள் சார்பில்,சீர்ப்பனந்தல் கிளை🖤❤️
தமிழ்மொழி வாழ்க..!25.01.2026தமிழ்மொழிக்காக உயிர் ஈந்த திமுக.மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்! கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் மாணவரணி சார்பில் பொதுக்கூட்டம்.!தலைமை அண்ணன் திரு.வசந்தம் க.கார்த்திகேயன்Bsc MLAஅவர்கள்.தமிழ்மொழியை காப்போம்;இந்தி தினிப்பை எதிர்ப்போம்;சீர்பனந்தல் கிளை
🏴🚩திமுக...ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியம்..! சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன் Bsc.. MLA அவர்கள் ஆணைக்கு இணங்க ஒன்றிய இளைஞரணி து.அமைப்பாளர் அண்ணன் மு. மணிகண்டன் ITI..அவர்கள்.. சீர்பானந்தல் கிளை சார்பில்...!அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்...💐🖤❤️
🖤❤️கழகத்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் CM.அவர்கள் ஆணைக்கு இணங்க.!ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியம் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.வசந்தம் க.கார்த்திகேயன் Bsc.MLA அவர்கள்.தனது தொகுதி மக்களுக்கு சொந்த செலவில் 08/01/2026 அன்று பொங்கல் பரிசு வழங்கினார் சீர்ப்பனந்தல் கிளை
தலைநிமிரும் தமிழ்நாடு.! ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வளரட்டும்.! பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் மற்றும் கல்வி தந்தை.!திரு.முக.ஸ்டாலின் அவர்களின் சாதனைகள் மீண்டும் தொடர்வதற்காக.திமுக ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியம் சீர்ப்பனந்தல் கிளை மற்றும் இளைஞரணி சார்பாக பொதுக்கூட்டம்🖤❤️
🖤❤️💐இன்று பிறந்தநாள் விழா காணும் எங்களின் இளம்தலைவர்.! கழக இளைஞரணி செயலாளர்.!கொள்கை சிங்கம்.தமிழக இளைஞரணி நெஞ்சத்தில் வசிக்கும் துணை முதல்வர் அவர்களே..அண்ணன் உத���நிதி ஸ்டாலின் அவர்களே..திமுக ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியம் சீர்ப்பனந்தல் கிளை இளைஞரணி சார்பில் வாழ்த்துக்கள்..💐🖤❤️
ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. வசந்தம் க.கார்த்திகேயன்.Bsc MLA... அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்வித்த..🖤❤️திமுக ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியம்..சீப்பனந்தல் கிளை.. இளைஞரணிகள்.....🖤❤️💐
🖤❤️இன்று நவம்பர் 22ல் பிறந்தநாள் விழா காணும் எங்கள் அரசியல் அசானே வசந்தமே.! உங்களை வாழ்த்த வயதில்லை இருந்தாலும் அண்ணன் திரு.வசந்தம் க.கார்த்திகேயன்.Bsc MLA அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தி.மு.க ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியம் சீர்பனந்தல் கிளை இளைஞரணி சார்பில்..🖤❤️💐
திராவிடத்தின் தந்தை மற்றும் தன் பேச்சிலே தமிழ்நாட்டையே கவந்தவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாள் (15.09.2025)💐💐🖤❤️திமுக கள்ளக்குறிச்சி தெற்க��, ரிஷிவந்தியம் ஒன்றியம், சட்டமன்றம் உறுப்பினர். திரு. வசந்தம். கா.கார்த்திகேயன்.Bsc.MLA அவர்களின் ஆணைக்கிணங்க நடைபெற்றது.🖤❤️
🖤❤️(தி.மு.க) கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்,ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியம்,(சீர்ப்பனந்தல் கிளை)..ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி,🖤❤️ அண்ணன் திரு.வசந்தம்.கார்த்திகேயன் Bsc.MLA அவர்களின் தலைமையில்..தொப்புள் கொடியான..கிளைக் கழக நிர்வாகிகள் கூட்டம் (05.09.2025)இன்று நடைப்பெற்றது...🖤❤️
❤️🖤கள்ளக்குறிச்சி மாவட்டம் தெற்கு,ரிஷிவந்தியம் ஒன்றியம் கிழக்கு.மணலூர்பேட்டை பேரூர்.❤️🖤திமுக இளைஞரணிகள் சார்பில், டாக்டர்.கலைஞர் அவர்கள் பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின் ��ான்காண்டு சாதனை விளக்க கூட்டத்தில் கலந்துகொண்ட, அண்ணன் வசந்தம்.க
கார்த்திகேயன்MLA .அவர்கள்❤️🖤
🖤♥️எவராலும் வீழ்த்த முடியாத இயக்கம் திராவிட மாடல்...🖤♥️ தி மு க🖤♥️..ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றியம் ...சீர்ப்பனந்தல் கிளை இளைஞரணிகள் மரக்கன்றுகள் நட்டுவைத்தனர்... மரம் வளர்ப்போம் உயிர் காப்போம்...🖤♥️🌳