@sona_sebin இந்த அமைச்சர் மற்றும் இந்த அரசு தம் தவறை உணர்ந்ததாகவோ மன மாற்றம் அடைந்து விட்டதாகவோ ஓர் உறுதியான தீர்மானத்திற்கு மக்கள் வர முடியாது. முந்தைய முடிவுக்கு எழுந்த எதிர்ப்பினால் இப்போது தற்காலிகமாக பின்வாங்கியுள்ளார்கள் என்பதுதான் யதார்த்தமான அனுமானமாக இருக்க முடியும்.
டாக்டர் ராஜ்குமார் அழுத்தமாக, தெளிவாக சட்ட விளக்கத்தை அளித்துள்ளார். ஆனால், அந்த அமைச்சர், தான் கூறியுள்ளது அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதாகும் என்று அறியாமல் தான் கூறினார் என்பது உறுதியில்லை.
முந்தைய தி.மு.க. அரசு எந்த நோக்கத்திற்காக இந்த விஷயத்தை செயல்படுத்த முயன்றதோ, அதே நோக்கத்தில் தான் இந்த அரசும் இது போன்ற விஷயங்களில் தெரிந்தே செயல்படுகிறது என்று தோன்றுகிறது.
பொதுவாக அரசியல்வாதிகளின் நடிப்பில் மக்கள் ஏமாறக் கூடாது என்பது ஒரு புறமிருக்க, தொழில் முறை நடிகராக இருந்தவரின் தலைமையில் இயங்கும் ஓர் அரசின் செயல்பாடுகளை மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் மக்கள் விசேஷ, கூர்ந்த கவனத்துக்கு உட்படுத்த வேண்டும்.
தீவிரவாதக் குற்றங்களுக்கு நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தண்டனைக்காலங்களைக் குறைத்து 25 ஆண்டுகளுக்கு மேல் தண்டனைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க ஓர் அரசு எடுக்கும் முடிவுக்கு நீண்ட காலக் கைதிகள் மீதான மனிதாபிமானத்தைக் காரணமாகக் கூறாமல், அந்த முடிவு சிறுபான்மை மதத்தினர்களின் நலன் சார்ந்தது என்று அமைச்சர் கூறுவது எதைக் காட்டுகிறது என்பதை அந்த அமைச்சரும் அரசும் உணர்ந்திருக்கின்றனரா?
@ShalinSpeaks The pain of having missed the once-in-a-lifetime chance of becoming a minister is aggravated by having had to grudgingly cede the opportunity to his party colleague, causing regret to intensify into jealousy!
Yes. The headline in question is a case of poor syntax. The sentence, as it is, makes it appear as if the tiger killed 13 people using Calvin Klein cologne, while the fact intended to be conveyed was that the authorities used the cologne to (lure and) kill the tiger.
As the action done using the cologne was the hunting, the adverbial phrase "𝘶𝘴𝘪𝘯𝘨 𝘊𝘢𝘭𝘷𝘪𝘯 𝘒𝘭𝘦𝘪𝘯 𝘤𝘰𝘭𝘰𝘨𝘯𝘦" should be placed closer to the clause that has the verb "𝘢𝘳𝘦 𝘩𝘶𝘯𝘵𝘪𝘯𝘨". Thus, the sentence needs to be restructured as "𝘜𝘴𝘪𝘯𝘨 𝘊𝘢𝘭𝘷𝘪𝘯 𝘒𝘭𝘦𝘪𝘯 𝘤𝘰𝘭𝘰𝘨𝘯𝘦, 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘢𝘶𝘵𝘩𝘰𝘳𝘪𝘵𝘪𝘦𝘴 𝘢𝘳𝘦 𝘩𝘶𝘯𝘵𝘪𝘯𝘨 𝘢 𝘮𝘢𝘯-𝘦𝘢𝘵𝘪𝘯𝘨 𝘵𝘪𝘨𝘦𝘳 𝘵𝘩𝘢𝘵 '𝘬𝘪𝘭𝘭𝘦𝘥 13 𝘱𝘦𝘰𝘱𝘭𝘦' ". This would avoid the ambiguity.
It is a different matter that the headline could be wholly re-written to make it tighter.
@polimernews Next in line feeling the urge to do public service is expected to be Kushboo. Her history of serving people from DMK → Congress → BJP seems set to see the beginning of a new chapter.
https://t.co/bvDb3JtDg8
தனது சென்ற தங்குமிடத்தில் அதிருப்தி அடைந்து இவர் இப்போது சென்றுள்ளது இவரின் சமீபத்திய ஸ்டேஷன், இறுதி டெஸ்டினேஷன் இல்லை.
இந்த ஸ்டேஷனில் அதிருப்தி அடைந்து வருங்காலத்தில் இன்னும் வெவ்வேறு ஸ்டேஷன்களுக்கு உற்சாகமாகச் சென்று சிறிது காலம் தங்கி விட்டு பின்னர் அங்கிருந்து அதிருப்தியில் புறப்பட்டு அடுத்தடுத்த ஸ்டேஷன்களை நோக்கி உற்சாகச் சிரிப்புடன் இவர் தன் பயணத்தை அயராது தொடர்ந்து கொண்டே இருப்பார்.
இவரின் பயணங்கள் முடிவதில்லை.
அரசு மற்றும் அரசு அமைப்புகள் தம் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளில் ஜாதி, மத அடிப்படையில் பாகுபாடு செய்வதும், தனி நபர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் தம் செயல்பாடுகளில் ஜாதி, மத இகழ்ச்சியைச் செய்வதும் சம்பந்தப்பட்ட சமுதாயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அநீதியான செயல்கள் என்பதால் இவை சட்டத்தின் படி தடைக்குரியவை; தடை செய்யப் பட்டுள்ளதில் நியாயம் உள்ளது.
ஆனால், ஜாதி மற்றும் மத ரீதியான வழக்கங்களான நெற்றியில் இடும் மற்றும் கைகளில், கழுத்தில், உடலில் அணியும் குறியீடுகளில் வேறுபாடுகள் இருப்பதே கூட பிறருக்கு இழைக்கப்படும் பாகுபாடு என்றோ செய்யப்படும் இகழ்ச்சி என்றோ கருத நியாயபூர்வமான, தர்க்கரீதியான அடிப்படை இல்லை. எனவே, இதற்குத் தடை விதிப்பது நியாயத்திற்குப் புறம்பானது மற்றும் சட்டத்தை மீறுவது ஆகும்.
The humour is well taken. After the advent of SM, the subjects mentioned above have no doubt come to occupy a lot more time of a lot more people. But it is well known that even earlier, quite many of the old people, who grew up devouring newspapers and later on TV debates, used to have discussions with friends and relatives on a wide range of national and international issues. So people with concerns transcending family issues have always existed. 😀
@TheEagle3_0 இந்த சேதுபதியின் நடிப்பைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நடிப்புத் திறமையே இல்லாத ஒரு நடிகர் என தான் கருதும் ஒரு நடிகரின் நடிப்பைப் பற்றி இந்த விமர்சகர் விவரித்துள்ள விதம் மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது!