This is how propaganda movies are made in Malayalam industry.
#Patriot movie
Mammutty - Daniel
Mohanlal - Rehman
Fahad Fasil - Shakthi
Indian Army ‘neglects’ Rahman who is an Army officer. Despite hardships he faced by Indian Army, he still teams up with Daniel to take on villain and evil force called Shakthi.
At the end Daniel recommends Indian govt and Indian Army to recognise Rehman’a services to the nation.
Anti Hindu Propaganda
Anti Govt Propaganda
Anti Indian Army Propaganda
If we highlight this, Hindus will say ‘watch movie as movie’. Don’t bring religion and politics into movies.
Makers can make movies with anti-Hindu and anti India propaganda, but we must watch movie as movie.🤷🏻♂️🤦🏻♂️
@GemsOfBollywood
மன்னார்குடி அருகே மதுபோதையில் அதிவேகமாக வந்த கார் மோதி, பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த செய்தி கேட்டு பெரும்
துயரமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
எதிர்காலத் தூண்களாக, பெற்றோரின் நம்பிக்கையாக வளர்ந்து வந்த அந்தப் பிஞ்சுகளின் உயிர், ஒரு தனிநபரின் பொறுப்பற்ற மதுபோதை அரக்கனால் பறிபோயிருப்பது எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத பெருஞ்சோகமாகும். தங்களது அன்புக் குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கடந்து போய்விட முடியாது. மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் அப்பாவிப் பொதுமக்களும், மாணவர்களும் தொடர்ந்து பலியாவது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது.
எனவே, இந்தத் தருணத்தில் அரசிடம் நான் வலியுறுத்துவது,
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது வெறும் விபத்து வழக்கு என்று சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யாமல், கொலை வழக்காகப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில், பள்ளி வளாகங்களின் அருகேயும், முக்கியச் சாலைகளிலும் காவல்துறை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய ஆய்வுகளை பலமடங்கு தீவிரப்படுத்த வேண்டும்.
இனி ஒரு உயிர் கூட இதுபோன்ற போதை அரக்கர்களின் அலட்சியத்தால் சாலையில் பறிபோகக் கூடாது என்பதை அரசுக்கு உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tamil Nadu: Hindu Munnani (@hindumunnani_tn), BJP (@BJP4TamilNadu) condemn Speaker’s Christian outreach, Minister Vanni Arasu’s Muslim prisoner campaign
Reports: TS Venkatesan
https://t.co/Vs4izZygL4
மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்துக்குள்ள வரக்கூடாது என்று சொல்லும் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே இது அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா? அல்லது இந்து அடையாளங்களை மட்டும் அழிக்கும் நோக்கமா?
ஆளும் தாவெக அரசு, தமிழகத்தை கிறிஸ்தவ மாநிலம் ஆக்க முயற்சி செய்கிறதா ?? என்ற கேள்வி தமிழக மக்களின் மனதில் எழ தொடங்கி விட்டது.
இந்து முன்னணி நடத்தும் கூட்டங்களில் இவ்வாறாக அமைச்சரோ ? சபாநாயகரோ கலந்து கொள்வார்களா??
காங்கிரஸ் தயவில் நடக்கும் தவெக அரசு, கேள்விக்குறியாகும் டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம்,,
ஜூன் 12-ம் தேதி வழக்கமாக குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால், இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு பாதியளவிற்கும் குறைவாக சுமார் 41 டி.எம்.சி மட்டுமே உள்ளது. தென்மேற்கு பருவமழை இன்னும் முழுமையாகக் கை கொடுக்காத சூழலில், மேட்டூர் அணை திறக்கப்படுவது தள்ளிப்போகும் என்றே தெரிகிறது. காலம் கடந்து திறக்கப்படும் தண்ணீர், குறுவை சாகுபடிக்கு எந்த வகையிலும் உதவாது என்பதுதான் கசப்பான எதார்த்தம்.
இங்கேதான், முதலவர் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழ்நாட்டின் புதிய அரசின் நிர்வாகத் திறனும், அரசியல் பொறுப்பும் கேள்விக்குறியாகிறது,
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, தற்போதைய குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடுவதாகத் தெரியவில்லை. மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை என்பது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், இதற்கான உண்மையான பின்னணி என்ன? கர்நாடகத்திலிருந்து நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீர் வராததுதான்!
காவிரி மேலாண்மை வாரியம் ஜூன் மாத பங்கீடாக தமிழகத்திற்கு 9.91 டி.எம்.சி தண்ணீரைத் தடையின்றி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டும், கர்நாடக காங்கிரஸ் அரசு அதை மதிக்கவில்லை
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தவெக அரசும், அதற்குத் தோள் கொடுக்கும் காங்கிரஸ் கட்சியும் நெருங்கிய கூட்டணியில் இருக்கிறார்கள். அண்டை மாநிலமான கர்நாடகத்திலோ காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தங்களுக்குள் இருக்கும் இணக்கமான கூட்டணியைப் பயன்படுத்தி, கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி, தமிழக விவசாயிகளுக்கான உரிய பங்கீட்டு தண்ணீரை ஏன் இந்த அரசு இன்னும் கேட்டுப் பெறவில்லை?
தேர்தல் நேரத்து அரசியல் கூட்டணிகள் தொகுதிப் பங்கீட்டிற்கு மட்டும்தானா? தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அந்தக் கூட்டணி உதவாதா? சொந்தக் கூட்டணிக் கட்சியிடமே பேசித் தண்ணீரைப் பெறத் தயங்குவது ஏன்?
விவசாயிகள் சார்பாக தஞ்சை மண்ணிலிருந்து நாம் வைக்கும் 3 போர்க்காலக் கோரிக்கைகள்:
1. உடனடி பேச்சுவார்த்தை: தமிழக முதலமைச்சர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனடியாக கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, ஜூன் மாதத்திற்குரிய காவிரித் தண்ணீரை உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும்.
2. 24 மணி நேர மும்முனை மின்சாரம் & டீசல் மானியம்: மேட்டூர் அணை திறக்க தாமதமாகும் பட்சத்தில், நிலத்தடி நீர் மற்றும் பம்ப்செட் (Filter Point) மூலமாக குறுவை சாகுபடியைத் தொடங்கத் தயாராக இருக்கும் விவசாயிகளுக்குத் தடையற்ற 24 மணி நேர இலவச மின்சாரமும், டீசல் மானியமும் வழங்க வேண்டும்.
3. 100% மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டம்: விவசாயிகளுக்குத் தேவையான தரமான குறுவை நெல் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை 100% மானியத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உடனடியாக விநியோகம் செய்ய வேண்டும்.
புதிய அரசுக்கு நிர்வாகத்தை ஆழம் பார்க்கக் கால அவகாசம் இருக்கலாம், ஆனால் விவசாயத்தின் காலண்டருக்குக் காத்திருக்க நேரமில்லை,காலம் தாழ்த்தி வழங்கப்படும் எந்த ஒரு திட்டமும் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்காது. தமிழக அரசு உடனடியாகத் தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி காவிரித் தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும்.
ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து, ஆசைவார்த்தை கூறி, ஆபாசமாக வீடியோ எடுத்து, அந்த அப்பாவிப் பெண்களைப் பாலியல் தொழிலில் தள்ளுவதுதான் நீங்கள் மேடைதோறும் முழங்கிய 'பெண்கள் பாதுகாப்பு' லட்சணமா முதல்வரே?
#DMK has always betrayed rural students, and their continuous lies about Jawahar #Navodhaya Vidyalayas (JNVs) perfectly expose this reality. While rural youth across India crack JEE, NEET, and UPSC through free Central Government schools, Tamil Nadu’s brightest minds are denied this chance due to petty politics.
Claim 1: Navodaya schools are elitist and for a select few.
Fact: They are built specifically for the rural poor. 75% of seats are reserved for rural students, with mandatory SC, ST, OBC, and 33% girl quotas. True elitism is politicians sending their kids to expensive private schools while denying free CBSE education to villagers.
Claim 2: The State Government has to bear the funding.
Fact: JNVs are 100% Union Government funded. Everything from boarding, lodging, and teacher salaries to uniforms, books, soap, toothpaste, and shoe polish is completely free. The Central Government spends approximately ₹85,000 per student annually on recurring operational and educational expenses. The State only provides land. By blocking JNVs, TN is rejecting thousands of crores in free educational funding.
Claim 3: The 3-language formula hurts Tamil Nadu.
Fact: JNV Migration Scheme sends North Indian students to non-Hindi states to learn the local language. Having JNVs in TN would actively spread Tamil to students from other states. In Puducherry too, there is a Jawahar Navodaya School, has Tamil been destroyed there? If you are genuinely angry about Hindi, do you have the courage to remove Hindi from private schools run by DMK functionaries like Sunshine schools?
Claim 4: They cater to small numbers; TN wants universal opportunities.
Fact: State schools provide universal access, but JNVs are specialized centers of excellence meant to nurture gifted rural children. Blocking them forces Tamil Nadu’s rural students to compete in national exams without the elite institutional backing that rural students in other states receive.
Claim 5: The Union Government should stay out of primary education.
Fact: This argument exposes a fundamental ignorance of both the JNV framework and the Constitution. First, JNVs are not primary schools; admissions strictly start at Class 6. Second, Education is on the Concurrent List, giving both Union and State governments the shared mandate to build schools. JNVs do not encroach upon or replace State boards; they simply coexist as a high-quality, free CBSE alternative for gifted rural students.
The DMK formula is simple: Elite private schools for their own families, empty language politics for the rural poor. Blocking JNVs is not about protecting Tamil; it is about protecting their private education empires.
#DMKFails
விசிக அமைச்சர் வன்னியரசு, தேச ஒற்றுமைக்கு எதிராகவும் இந்து தர்மத்தை இழிவாகவும் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது!
மதசார்பின்மை பேசும் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட அமைச்சர் வன்னியரசுவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்!
மேலும், தமிழக சட்டசபையை திருச்சபை போல நடத்த முயலும் சபாநாயகர் JCD. பிரபாகரனின் மத உள்நோக்கம் கொண்ட செயல்களும் கண்டனத்திற்குரியது. அவர் சபாநாயகராக செயல்பட வேண்டுமே தவிர, திருச்சபை போதகராக அல்ல!
கர்மா இஸ் எ பூமராங்!!!
மத்திய அரசு திட்டங்களுக்குலாம் ஸ்டிக்கர் ஒட்டுனப்ப நல்லாருந்துச்சா..!!?!?
இப்ப எதுக்கு இந்த கதறல்?!?😃
நீ யாருக்கு என்ன செய்றியோ...அதுவே உனக்கும் நடக்கும்....இதுவும் சனாதனம் தான்?!?
அரசு உதவி பெறும் கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் சிலுவை சின்னத்துடன் ஆசியைகள் பாடம் நடத்துவது தடுக்கப்படுமா? அரசு உதவி பெறும் உருது பள்ளிகளில் ஹிஜாப் அணிவது?@imrajmohan