https://t.co/2xvgz8L69h
எனும் இணையதளத்தின் வாயிலாக நீட் தேர்வுக்கு எதிரான இந்த மாபெரும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று, நீட் தேர்வு ஒழிப்பதற்கு உறுதுணையாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த கையெழுத்துகள் அனைத்தும் குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பப்படும்.
India is renowned for its sportsmanship and hospitality. However, the treatment meted out to Pakistan players at Narendra Modi Stadium in Ahmedabad is unacceptable and a new low. Sports should be a unifying force between countries, fostering true brotherhood. Using it as a tool to spread hatred is condemnable. #IndiaVsPakistan
Dr. K. Sivan, Dr. Mayilsamy Annadurai, Dr. V. Narayanan, Thiru. A. Rajarajan, Thiru. M. Sankaran, Thiru. J. Asir Packiaraj, Tmt. M. Vanitha, Tmt. Nigar Shaji, and Dr. Veeramuthuvel have made India and Tamil Nadu proud!
Honoured to felicitate these remarkable space scientists from Tamil Nadu, who have etched their names in the history of Indian Space Research with their incredible contributions.
This event exemplifies social justice, as most of them hail from humble backgrounds and government schools. Two incredible women among them also inspire us all.
As a token of our appreciation, the Tamil Nadu Government is awarding each of these scientists Rs. 25 lakhs, recognising their immense talent and achievements.
To nurture more young talents, I am pleased to announce scholarships in the names of these visionary scientists. 🎓 Let us envision a future where the skies hold no limits for Tamil Nadu.
#TamilNaduPride #SpaceScienceHeroes #ISRO #Chandrayaan
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று பங்கேற்றோம்.
ஈராயிரம் ஆண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டிருக்கும் சனாதனத்தை, திராவிட - கம்யூனிச சித்தாந்தங்கள் மூலம் வீழ்த்துவோம்; சமத்துவத்தையும் - சமூகநீதியையும் நிலைநாட்டுவோம் என உரையாற்றினோம்.
சனாதனம் வீழட்டும் - திராவிடம் வெல்லட்டும்.
@PKSekarbabu@AsiriyarKV@Dr_Ezhilan
Bring it on. I am ready to face any legal challenge. We will not be cowed down by such usual saffron threats. We, the followers of Periyar, Anna, and Kalaignar, would fight forever to uphold social justice and establish an egalitarian society under the able guidance of our Hon'ble CM @mkstalin. I will say it today, tomorrow, and forever: Our resolve to stop Sanathana Dharma from the Dravidian land would not reduce even a bit.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள்.
விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அப்படி என்னதான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
அடுத்து காந்தியார் கொலையை குறிக்கின்ற வகையிலான சித்திரம் வந்தது. அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. ஏனென்று கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று கையில் பேனாவைத் தந்தார்கள். மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்தோம்.
இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதனவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய த.மு.எ.க.ச தோழர்களுக்கு வாழ்த்துகள். தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம்.