அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என்று பேசும் சீமான்...
ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கும் 30,000 வாக்காளர்கள் மற்றும் 60 பகுதிகளில் வசிக்கும் அருந்ததியர் மக்கள் சீமானை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
#தந்தையர்தினநல்வாழ்த்துக்கள்
சுயநலம் துளியும் இன்றி, விளிம்புநிலை சமூக மக்களின் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும். என்கின்ற போர்க்குணத்தை எனக்குள் விதைத்தவர்.
எனது #தந்தை
சாதி, ஆணவப் படுகொலைகளை,
தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு @CMOTamilnadu தனிச்சட்டம் இயற்ற வேண்டும்
இதை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் 10 ஆண்டுகளில் சிறு மாற்றம் நிச்சயம் வரும்,
சாதி ஆணவப் படுகொலைகள் ஓரளவு குறையும்.
https://t.co/5gvs3HhPZy
#mkstalin#tngoverment#Atpnews#Atpitwing
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் #தோழர்_திருமுருகன்_காந்தி
நிறுவனத் தலைவர்
மே 17 இயக்கத்தின் அவர்கள் இன்று பிற்பகல் 2 30 மணி அளவில் நிறுவனத் தலைவர் ஐயா அதியமான் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்...