நாடு கடந்த நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணனிடம் வேண்டுகோள் ஒன்று தம்பியை கிழித்து தொங்க விட்டது போல் அண்ணனை (தெருமா)எப்போது கிழித்து தூர வீசப்போகிறீர்கள்?
@Seeman4TN@thennagamvishnu@idumbaikarthi
@thennagamvishnu நீங்கள் கட்சிக்காக செய்த உழைப்பும் அர்ப்பணிப்பும்
ஒருபோதும் வீணாகாது. சரியான நேரத்தில் அதற்கான அங்கீகாரம் மீண்டும் கிடைக்கும்.நீங்கள் கட்சிக்காக மிகவும் பாடுபட்டவர் என்பதை நான் நன்றாக அறிவேன். அதனால் தான் உங்கள்மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது.
தம்பி தென்னகம் விஷ்னு,
உங்களை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், தயவுசெய்து பொறுமையாக இருங்கள்.
நீங்கள் கட்சிக்காக செய்த உழைப்பும் அர்ப்பணிப்பும் ஒருபோதும் வீணாகாது. சரியான நேரத்தில் அதற்கான அங்கீகாரம் மீண்டும் கிடைக்கும்.
அவர்கள் உங்கள் மனதை குழப்ப முயற்சிப்பார்கள். ஆகையால் எந்தவிதமான கருத்தையும் வெளியில் கூறாதீர்கள்.
தயவுசெய்து எந்த மீடியாவிலும், யூடியூப் சேனல்களிலும் பேட்டி கொடுக்காதீர்கள். அது உங்கள் இதுவரை செய்த உழைப்பை பாதிக்கும்.
சரியான நேரத்தில் அண்ணன் சீமானை நேரில் சந்தித்து பேசுங்கள்.
தமிழ் முருகன் பற்றிய அரைகுறை கருத்துக்களை அள்ளிவீச எந்த வெட்கமும் இன்றி களமாட ஆரம்பித்து இருக்கிறது சங்பரிவார் கும்பல். இதை எதிர்த்து அவர்களுடன் அமர்ந்து பேசுவது என்பது என்னை பொறுத்த அளவில் தேவையில்லாத ஒன்று. முட்டாளிடம் வாதிடுவதால் எந்த பலனும் இல்லை. சரியானது எதுவோ, அதை இன்னும் இன்னும் வலுவாக வீரியமாக களத்தில் நம் மக்களுக்கு கொண்டு சென்று அறிவூட்டுவதே சாலச்சிறந்தது என கருதுகிறேன்.
அறிவுக்களவு செய்ய தயாராக இருக்கும் கும்பல்களை வீழ்த்த நம் அறிவை தீட்டிக்கொள்ள, சைவ சித்தாந்த அறிஞரும், தமிழ் மரபு ஆய்வாளருமான
பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களின் இந்த செவ்வியை முழுமையாக பாருங்கள்.
இன்று மாலை 4 மணிக்கு நமது ஊடகத்தில் வெளியாகிறது !
@4thETamil
முழங்காலில் ஆணி அறையப்பட்டு எவ்வளவு கொடுமைகளை அந்த உயிர் அனுபவித்திருக்கும் என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது
மனித குலத்திற்கே எதிரான இத்தகைய கொடுமைகளை நினைத்து நெஞ்சம் பதறுகிறது
மண்ணுக்குள் புதைக்கப்பட்டவை வெறும் எலும்புகுள் மட்டுமல்ல எமது மக்களின் உயிரும் ஈநீதிக்கு எதிரான உண்மைகளுமே
காலம் கடந்து செல்லும் ஆனால் இந்த மண்ணில் புதைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்குமான நீதிக்கான குரல் ஒருபோதும் ஓயாது
#செம்மணி
#வன்னிமண்ணின்_குரல்
*இந்த மனிதனை நிராகரித்த பாவம் எல்லாம் உங்களை சும்மாவிடாது*🥺🥺🥺🥺.
*என்ன தப்பு செய்தான். Corporate எப்படி இந்த நிலத்தை பாழ்படுத்துது என்று கூறினான்.
இயற்கையை பேசினான், வேளாண்மையை பேசினான், மக்கள் வாழ்வியல் பற்றி பேசினான்.*
இந்த மக்கள் விளங்காமல் போக என்னனே செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வைத்து உள்ளனர்.
#தமிழன்#கனவு புத்தகத்தின் சிறப்புப் பிரதி #நாம்#தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மரியாதைக்குரிய செந்தமிழன் #சீமான் அவர்களுக்கு வழங்கப்பட்டது!
சந்தர்ப்பத்தை வழங்கிய அண்ணனுக்கு மனமார்ந்த #நன்றிகள்!❤️
கட்சியை விட்டு போறவங்கள் போகட்டும்
இருக்கிறவங்கள் கொள்கைப் பிடிப்போடு இருந்து கட்சி பணிகளை கவனியுங்கள்!
அது மட்டும் தான் கட்சிக்கும் தமிழ் தேசியத்துக்கும் நல்லது 🙏
நடிகர் விஜயின் பொய் பரப்புரை.
நீட் தேர்விற்கு எதிராக உண்ணாவிர போராட்டம் நடந்தும் சோனம் வாங்சுங்கை சந்தித்து ஆதரவு தெரிவிக்க தைரியம் இல்லாத நடிகர் விஜய்..
நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டால் பிஜேபியின் கோபத்திற்கு ஆளாவேண்டிவரும் என்று அச்சப்படும் நடிகர் விஜய்..
போராட்டத்தில் கலந்துகொண்டதுபோல பொய் செய்தி பரப்பில்.. மக்களை முட்டாளாக்கும் வேலையை செய்கிறார்..
இப்படி ஒரு அருவருக்கத்தக்க அரசியலை இப்போதுதான் பார்க்கிறேன்..
#TVKVijayFails