பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய அனைவரும் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உத்திரப்பிரதேச பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும் இராயபுரத்தில் 09-10-2020 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் @idumbaikarthi கண்டனவுரை.
https://t.co/D1Jmy3iZGz
#babarmasjid
#NTKSenthaiDoers
நமது சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் *30வது* இடத்தில் பிடித்துள்ளது, உறுப்பினர் சேர்க்கை முகாமில் சீரும் சிறப்புமாக களப்பணி செய்து தம்பிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வைத் திரும்பப் பேற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரின் இல்லத்தின் முன்பு இன்று போராட்டம் நடைபெற்றது. #BanNEETSaveStudents
#NTKTreesSenthai
(26.08.2020), நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சீராப்பள்ளி பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நாவல் மரக்கன்றுகள் நடப்பட்டன.
#NTKTreesSenthai
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். ஒரு வாக்குக்கு ஒரு நாட்டு மரம் கண்டு வருவதாக உறுதி அளித்திருந்த சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக
முதற்கட்டமாக சுமார் 150 நாவல் மரக்கன்றுகள் வாங்கப்பட்டுள்ளன (நாவல்
மரம் பறவைகளுக்கு உகந்த மரமாகும்).
#NTKTreesSenthai
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். ஒரு வாக்குக்கு ஒரு நாட்டு மரம் கண்டு வருவதாக உறுதி அளித்திருந்த சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக
முதற்கட்டமாக சுமார் 150 நாவல் மரக்கன்றுகள் வாங்கப்பட்டுள்ளன (நாவல்
மரம் பறவைகளுக்கு உகந்த மரமாகும்).
புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையே கூட தாய்மொழியில் வெளியிடாதவர்கள்
தாய் மொழிகல்வியே ஊக்குவிப்பார்களாம் !!
கூரை ஏறி கோழி பிடித்து தராதவர்கள்
ஈபிள் டவர் ஏறி எலி பிடித்து தருவார்களாம்!!
#NEP2020
உலகமெங்கும் இயற்கையோடு இயற்கையாக இயைந்து காட்டையும், மலையையும் அழிக்காமல் நிலத்தையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்தாமல் நிறைவாக வாழும் பழங்குடிகளிடம் நாம் கற்க வேண்டியவை நிறைய இருக்கின்றன.