அதன்படி, இணைந்து பணியாற்ற விருப்பமும், ஆர்வமும் இருக்கும் மகளிரைப் பேரன்புடன் அழைக்கிறது நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப்பாசறை !
விருப்பமுடைய பெண்கள் தங்களது உறுப்பினர் அட்டையோடு, (தொகுதியைக் குறிப்பிட்டு) இதர சுயவிவரங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு
அரசியல் உரிமையை அடைந்துவிட்டால், தங்களுக்கான மற்ற அனைத்து உரிமைகளையும் பெறுவதற்குத் தங்களுக்குத் தாங்களே திட்டமிடவும், சட்டமிடவும் முடியும் என்பதால் பெண்கள் அரசியல் அதிகாரத்தை அடையச் செய்வதைத் தனது உயரிய இலட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது நாம் தமிழர் கட்சி.(3/4)
“ஆணுக்குப் பெண் சமம், என்பதை மாற்றி ஆணும் பெண்ணும் சமம்” என்ற உன்னதக் கொள்கையோடு எவ்வித சமரசமும் இன்றிப் பெண்கள் அரசியல் உரிமை பெறுவதற்கு மாபெரும் சனநாயகப் புரட்சிப் போரினையே முன்னெடுத்து வருகிறது என்றால் அது மிகையல்ல. @ITwingNTK (2/4)
தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம் ,
"பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை” என்ற நம் தேசியத்தலைவரின் பெருங்கூற்றுக்கிணங்க, பெண்களுக்கு அவர்களின் பிறப்புரிமையான சமவாய்ப்பினை ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் களத்தில் வழங்கி வருகிறது நாம் தமிழர் கட்சி. (1/4)
Tamil fishermen Rajkiran lost his life in an alleged collision with Sri Lankan navy ships. The people started protests demanding retrieval of his body from an adamant Sri Lanka. Except for Naam Tamilar, no political party stood in solidarity with the protestors. #ArrestSLNavy
How does Indian aim to become a superpower, without being to tackle Sri Lankan Navy?
Let alone avenging it like Israel or US, India doesn't even dare acknowledge Sri Lanka's crime here.
#ArrestSLNavy@PMOIndia@UNHumanRights@CMOTamilnadu
How does an island nation does crosses your border, kill your citizen and receive a grand welcome into your country?
India feels more connected with their friendly neighbor Sri Lanka than they do with Tamil fishermen.
#ArrestSLNavy@PMOIndia@UNHumanRights@CMOTamilnadu
திமுக வில் இருந்து பெண் வழக்கறிஞர் உள்பட 50 பேர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர் 🔥💪✊.. புரட்சி வெல்ல துவங்கி விட்டது.. #நாம்தமிழர்@Sunandhaspeaks@mrpaluvets
எங்களுக்கு நாம் தமிழர் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று சொல்லிக்கொண்டு விவசாயி சின்னம் தப்பித்தவறி கூட மக்களுக்கு போய் சேர்ந்துவிடக்கூடாது என்று வேண்டுமென்றே சின்னத்தை மாற்றி அடித்து திமுகவினர் விநியோகித்திருக்கிறார்கள்.
அவ்வளவு பயம்!!!
#NTKvsDMK
வேலூர், பெருமுகை, பொண்னியம்மன் கோயில் தெரு அருகே அமைக்கப்பட்டுள்ள குடுநீர் தேக்க தெட்டியின் குழாய் சேதமடைந்துள்ளது .. இதனால் ஒரு நாளைக்கு பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீனாகிகொன்டு இருக்கிறது.. இதனை சரி செய்து தருமாறு கேட்டுகொள்கிறோம். @DMKVellore_ @vellore_municipal
@vellorentk
தான் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களுக்கு தன் பாவனைகளால் உயிரூட்டி தமிழர் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மண்ணின் மகத்தான கலைஞன், அதிஅற்புதமான நடிப்பாற்றலால் தமிழ்த்திரைக்கலையை உலகத்தரத்திற்கு உயர்த்திய பெருமகன், ஐயா சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாளில் பெருமிதத்தோடு புகழ்வணக்கம் செலுத்துவோம்!
தியாகத்தீபம் அண்ணன் திலீபன் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், ஈகைச்சுடர் ஏற்ற முயன்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், சகோதரர் கஜேந்திரன் செல்வராஜாவை கொடூரமாகத் தாக்கி, கைதுசெய்த சிங்கள இனவெறி அரசின் கோர வன்முறைச்செயல் அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்!
https://t.co/sxM90OUXUI