@Udhaystalin@mkstalin @AppavuSpeaker அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சுயநிதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் பணிபுரியும் என்னை போன்ற ஆசிரியர்களின் ஊதியத்தை மிகவும் சரியான முறையில் வழங்கிட அரசு கருவூலம் மூலமாக அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக வழங்க ஆனை ஏற்படுத்தி கொடுங்கள் அண்ணா
@aipceu_kmk@KPonmudiMLA மாண்புமிகு அமைச்சர் அய்யா அவர்களே தயவு செய்து நமது பேராசிரியர்களின் ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து வழங்க அரசாணை ஏற்படுத்தி நமது பேராசிரிய சமுதாயத்தை காப்பாற்றுங���கள் அய்யா