அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!
கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!
நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!
அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த��துகள்! 🇮🇳
#IndependenceDay
தமிழ் மொழி
தமிழ் இனம்
தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் புகழ் ஓங்குக @mlatamil திருநெல்வேலி மத்திய மாவட்ட பிரதிநிதி NMR இசக்கிபாண்டியன்
தமிழ் இனத்தின் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்கும் திருநெல்வேலி மாவட்ட திமுக பிரதிநிதி @mlatamil NMRஇசக்கிபாண்டியன்
இன்று பிறந்தநாள் காணும் திருநெல்வேலி சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர் தி.மு.க மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் மக்கள் தொண்டன் என். மாலைராஜா., MA., அவர்களின் அருந்தவப்புதல்வர் @mlatamil நெல்லை மத்திய மாவட்ட பிரதிநிதி NMR இசக்கி பாண்டியன்., அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாள் காணும் திருநெல்வேலி சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர் தி.மு.க மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் மக்கள் தொண்டன் என். மாலைராஜா., MA., அவர்களின் அருந்தவப்புதல்வர் @mlatamil நெல்லை மத்திய மாவட்ட பிரதிநிதி NMR இசக்கி பாண்டியன்., அவர்களுக்கு வாழ்த்துக்க���்
இன்று பிறந்தநாள் காணும் திருநெல்வேலி சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர் தி.மு.க மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் மக்கள் தொண்டன் என். மாலைராஜா., MA., அவர்களின் அருந்தவப்புதல்வர�� @mlatamil நெல்லை மத்திய மாவட்ட பிரதிநிதி NMR இசக்கி பாண்டியன்., அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாள் காணும் திருநெல்வேலி சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர் தி.மு.க மாநில வர்த்தக���் அணி இணைச்செயலாளர் மக்கள் தொண்டன் என். மாலைராஜா., MA., அவர்களின் அருந்தவப்புதல்வர் @mlatamil நெல்லை மத்திய மாவட்ட பிரதிநிதி NMR இசக்கி பாண்டியன்., அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாள் காணும் திருநெல்வேலி சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர் தி.மு.க மாநில வர்த்தகர் அணி இணைச்செயலாளர் மக்கள் தொண்டன் என். மாலைராஜா., MA., அவர்களின் அருந்தவப்புதல்வர் @mlatamil நெல்லை மத்திய மாவட்ட பிரதிநிதி NMR இசக்கி பாண்டியன்., அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட அமைச்சர் சரத்குமார் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நெல்லையில் நடைபெற ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர��� தொண்டர்களின் பாதுகாவலர் அன்பு அண்ணன் என்.மாலைராஜா EX MLA கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்கள்
அன்பை விதைத்த எங்கள் தலைவர் இதயத்தில்,
நஞ்சாய் வந்து வேரூன்றினான்.
நட்பென முகமூடி அணிந்தவன்,
நாளொன்றில் முகம் கிழிந்தான்
தொலைந்தான் துரோகி
மகிழ்ச்சி உபிக்களுக்கே 🖤❤️🙏
தி.மு. கழகத்தின் கொள்கைப் பட்டாளமான @dmk_youthwing-ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை இன்றைய தினம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடத்தினோம்.
இளைஞர் அணியை வளர்த்தெடுத்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் எங்கள் சீனியரான கழகத் தலைவர் @mkstalin அவர்கள், ‘தோல்வி கண்டு துவளாமல், விழுந்த வ���கத்தில் உற்சாகமாக எழுந்து, மக்கள் பணியாற்ற வேண்டுமென’ ஜூனியர்களாகிய எங்களிடையே சிறப்புரை ஆற்றினார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் கரம் பற்றி அவரின் கட்டளைகளை நிறைவேற்றக் கழக இளைஞர் அணி என்றும் துடிப்போடு செயல்படும்!
#DMKYW
@Joel_Dmk @Inba_AN_Ragu @ilaiyadmk @keprakashdmk @AbdulmalikDmk @Prabhugajendran
@pssrinivasandmk @GprMadurai @C_ANAND_KUMAR
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை ��றந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.