கடையநல்லூர் சட்ட பேரவை தொகுதி தி.மு.க பார்வையாளர் மக்கள் தொண்டன் என்.மாலைராஜா.,Ex.MLA.,
அவர்கள் புரட்சி புயல் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்@mlatamil@vaikk0
மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் தி.மு.ராஜேந்திரன் @RajendranMu அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் தொகுதி பொறுப்பாளர் மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் மக்கள்தொண்டன் N.மாலைராஜா.EX.MLA., @mlatamil அவர்கள் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம்
திண்டுக்கல் பாலபாரதி Ex MLA அவர்கள் கடையநல்லூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டிடும் வெற்றி வேட்பாளர் @RajendranMu திமு ராஜேந்திரன் அவர்களுக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட திருநெல்வேலி முன்னாள் MLA மாலைராஜா @mlatamil
எங்கள் தலைவர் கலைஞர் எங்கள் தலைவர் @mkstalin@Udhaystalin@mlatamil
எங்கள் தங்கம் கொள்கை சிங்கம் அஞ்சா நெஞ்சன் எங்கள் ஆருயிர் அண்ணன் திருநெல்வேலி தி.மு.கவின் ஒட்டு மொத்த உயிர் நாடி துடிப்பின் அடையாளம் NMR MKS ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் 🌄🌄🌄🌄🖤❤️