வர, வர, காவல்துறைக்கு, பொறுப்பே இல்லாமல் போய்விட்டது..!
கழக தொண்டன் பிள்ளைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று இவ்வளவு தூரம் "சின்னவரை" கூட்டி சென்றுள்ளார்கள்..!
அதுக்காகவா இந்த அலப்பறை.?
🔥 @Udhaystalin@Office_of_Udhay
நெருப்புடா 🖤❤️
தேர்தலுக்கு பிறகு இன்று தான் ஒவ்வொரு திமுககாரனும் நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருந்திருப்பான். எல்லாருடைய மனசும் குளிர்ந்திருக்கும்.
அரசு செலவில் உதயநிதியை சென்னையிலிருந்து தஞ்சை வரை ஊர்வலமாக கொண்டு சென்றதாகட்டும்,
அல்லக்கை காவலதிகாரிகள் திமுக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் சீரியதாகட்டும்,
இத்தனை வருடங்களாக மு.க.ஸ்டாலின் மிகவும் மதித்த, திமுக முதுகிலேறி பதவி சுகத்தை அனுபவிக்கும் மு.கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முகத்திரை கிழிந்ததாகட்டும்,
சென்ற திமுக ஆட்சியில் பலன்கள் பல பெற்ற அரசுசார் தொழில் முனைவோர்கள் உதயநிதியின் முதுகில் பாய்ச்சிய கத்தியாகட்டும்,
தவெக அரசு நீதிமன்றத்தில் கைது செய்ய மாட்டோம் என்று பம்ம வேண்டிய நிலைக்கு சென்றதாகட்டும்,
எல்லாமே சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
செல்லும் வழியெங்கும் திரண்டு நின்று நாங்கள் உன்னோடு தான் நிற்கிறோம் என்று தலைமைக்கு உணர்த்திய உணர்ப்பூர்வமான தொண்டர்களுக்கு அன்பும் நன்றியும்.
தஞ்சைக்குள் உதயநிதியின் வாகனம் நெருங்கவே முடியாதபடி தடுத்தாட்கொண்ட டெல்டா மாவட்ட திமுகவினருக்கு வாழ்த்துகள் !!!