🚫Since when did Tamil Nadu become the capital of India?
🚫Why are India Today and a few other national channels camping in Chennai and covering Vijay’s news 24×7?
🚫Why is Madam Akshita leading the show and cracking “breaking news” on "Vijay" alone every single day?
🚫Why was she given the responsibility to host India Today Tamil despite her poor Tamil?
Trolls are abusers. They are everywhere.
Akshita is calling those who question her biased journalism as “trolls”..
once again playing the victim card.
Not just women… every social media activist faces trolls every day. It has become the new normal.
Check our comment box if you want.
தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு நிலைமை இது தான் .. கோவை கிணத்துக்கடவுல ஒரு பையனை வெட்டு அதை வீடியோவா எடுத்து போட்டிருக்காங்க ..
இதெல்லாம் @Akshita_N கண்ணுக்கு தெரியாது @RKRadhakrishn இதெல்லாம் கேட்கலாமே சார் .. @CMOTamilnadu பற்றி சட்டமன்றத்தில் புகழந்து பாடுனா போதும் மெய் மறந்து இருப்பார் ..
ஆனா மூணுஷா பத்தி பத்தி எவனாவது பேசுனா உடனே சட்டம் பாயும் .
@DMKITwing
தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு நிலைமை இது தான் .. கோவை கிணத்துக்கடவுல ஒரு பையனை வெட்டு அதை வீடியோவா எடுத்து போட்டிருக்காங்க ..
இதெல்லாம் @Akshita_N கண்ணுக்கு தெரியாது @RKRadhakrishn இதெல்லாம் கேட்கலாமே சார் .. @CMOTamilnadu பற்றி சட்டமன்றத்தில் புகழந்து பாடுனா போதும் மெய் மறந்த��� இருப்பார் ..
ஆனா மூணுஷா பத்தி பத்தி எவனாவது பேசுனா உடனே சட்டம் பாயும் .
@DMKITwing
Dear @RahulGandhi
Everyone calls you pappu & i do not agree with that... However it is clear that you lack the ability to lead either a political party or the nation. Fully aware of this & knowing that the sanghi bjp is harmful to the country we still chose to give you political elevation in the hope that you could govern india instead... Rg, do you know whom you have chosen as your political advisor??? Someone who deliberately twists genuine economic data available in the public domain & engages in political drama for gratitude petty his mp position.
Mr. Chakravaty i hope you have a backbone... Either provide counter data to refute these facts or apologize for spreading misleading info. @pravchak
திங்களூர் அப்பூதியடிகளார் அடியார்க்கு அடியாரான திருநாவுக்கரசின் பெயரால், தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு, தண்ணீர்ப் பந்தலுக்குப் பெயர் திருநாவ��க்கரசு என்று சூட்டியதாக பெரிய புராணம் சொல்கிறது. 🏃🏾🏃🏾🏃🏾🏃🏾
ஏற்கனவே பிள்ளைக்கறி சிறுதொண்ட நாயனார்கள் இருக்கிறார்கள். இன்னும் என்னென்ன நாயனார்களைக் காணப்போகிறோமோ...
சமூக வலைத்தளங்களில் என்ன��ப் பற்றிய பொய்யான தகவல்கள், அவதூறு பதிவுகள், வதந்திகள் மற்றும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை திட்டமிட்டு பரப்புபவர்களுக்கு இந்த எச்சரிக்கை.
ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுவது, பகிர்வது அல்லது பரப்புவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் மீது ஆதாரங்களுடன் உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருமா அண்ணனே இந்த பட்ஜெட�� ஒளி தருகிறது என்கிறார்…
இவர் நேர்மையாக இருந்தால் எப்படி பொறுக்க முடியும்
ஆசிக தாலைவர் - திருமா அண்ணன் தான்
பேசாம நீங்களும் விசில் அடிக்க கத்துக்கோங்க, எதிர்ப்பார்ப்பு வைக்காதீங்க….
🔴அன்பிற்கினிய தோழர் #ஷாநவாஸ் பேட்டி ஒன்றினால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகின்றார் என்னுடைய கேள்வி ஒன்று தான் அவர் விடுதலை சிறுத்தையின் செயல்பாடு சரியில்லை, அல்லது கட��சியின் தலைவர்கள் விலை போய் விட்டனர் என்று ஏதாவது கட்சிக்கு ஒவ்வாத விமர்சனம் ஏதாவது செய்து விட்டாரா?
அல்லது தலைவர் திருமாவளவன் எடுத்த முடிவு தவறு அவர் இப்படி கூட்டணியை விட்டு கொள்கையை விட்டு வேறொரு கூட்டணிக்கு போயிருக்கக் கூடாது இப்படி ஏதேனும் தோணியில் வேறு ஏதாவது பேசி விட்டாரா சொல்லப்போனால் அவர் தான் சார்ந்த கட்சியையோ மற்ற கூட்டணி கட்சியையோ எதுவும் பேசவில்லை...
அவர் பேசியதெல்லாம் மக்கள் இந்த ஆட��சியில் படும் துயரம், அதை கடந்த ஆட்சியில் எதிர்த்து நின்ற தமிழக அரசை தான் உயர்த்தி பேசியும் கடந்த காலத்தில் தமிழகம் எதிர்த்து நின்ற பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த கொடுபாதக சட்டங்களை தான் எதிர்த்து பேசி இருந்தார் இப்படி பேசிய அவரை விடுதலை சிறுத்தைகள் இவ்வளவு வசை பாட வேண்டிய அவசியம் என்ன?
விடுதலைச் சிறுத்தைகளே ஷாநவாஸ் இன்னும் விடுதலை சிறுத்தையாகத்தான் தொடர்கிறார் நீங்கள் தான் கடந்து வந்த பாதையை மறந்து கொள்கையை மறந்து ஆதவ சிறுத்தைகளாய் மாறி நிற்கின்றீர்கள் ஆக திருந்த வேண்டியது அவர் இல்லை நீங்கள் தான்...
பதிவு: Melwin Packianathan
@vckitwingoffi @ambedkarthidal @thirumaofficial
🔴அன்பிற்கினிய தோழர் #ஷாநவாஸ் பேட்டி ஒன்றினால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகின்றார் என்னுடைய கேள்வி ஒன்று தான் அவர் விடுதலை சிறுத்தையின் செயல்பாடு சரியில்லை, அல்லது கட்சியின் தலைவர்கள் விலை போய் விட்டனர் என்று ஏதாவது கட்சிக்கு ஒவ்வாத விமர்சனம் ஏதாவது செய்து விட்டாரா?
அல்லது தலைவர் திருமாவளவன் எடுத்த முடிவு தவற�� அவர் இப்படி கூட்டணியை விட்டு கொள்கையை விட்டு வேறொரு கூட்டணிக்கு போயிருக்கக் கூடாது இப்படி ஏதேனும் தோணியில் வேறு ஏதாவது பேசி விட்டாரா சொல்லப்போனால் அவர் தான் சார்ந்த கட்சியையோ மற்ற கூட்டணி கட்சியையோ எதுவும் பேசவில்லை...
அவர் பேசியதெல்லாம் மக்கள் இந்த ஆட்சியில் படும் துயரம், அதை கடந்த ஆட்சியில் எதிர்த்து நின்ற தமிழக அரசை தான் உயர்த்தி பேசியும் கடந்த காலத்தில் தமிழகம் எதிர்���்து நின்ற பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த கொடுபாதக சட்டங்களை தான் எதிர்த்து பேசி இருந்தார் இப்படி பேசிய அவரை விடுதலை சிறுத்தைகள் இவ்வளவு வசை பாட வேண்டிய அவசியம் என்ன?
விடுதலைச் சிறுத்தைகளே ஷாநவாஸ் இன்னும் விடுதலை சிறுத்தையாகத்தான் தொடர்கிறார் நீங்கள் தான் கடந்து வந்த பாதையை மறந்து கொள்கையை மறந்து ஆதவ சிறுத்தைகளாய் மாறி நிற்கின்றீர்கள் ஆக திருந்த வேண்டியது அவர் இல்லை நீங்கள் தான்...
பதிவு: Melwin Packianathan
@vckitwingoffi @ambedkarthidal @thirumaofficial
பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத்திட்டம் 💥
நன்றி @CMOTamilnadu அண்ணா என் பையன் உங்களுக்கு தளபதிக்கு 🥹🥹🥹 thanks சொல்ல சொன்னா
அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்குனா 🙏
எமது கண்டன அறிக்��ையை அவதூறு பரப்பும் நோக்கில் உள்நோக்கத்தோடு போலியாகச் சித்தரித்துள்ளனர்.
நக்கீரன் கோபால் அவர்கள் மீதான வழக்கை @tndjuoff வன்மையாகக் கண்டிக்கிறது.