தமிழர்களை இனப்படுகொலை செய்ததை ராஜபக்சே என்னிடத்தில் நகைச்சுவையாக friendly-யாக சொன்னார். அதை கேட்டவுடன் நானும் சிரித்தேன்.
- திருமா
(இவரை தமிழ்நாட்டின் கருணா என்று கூட அழைக்கலாமே)
தமிழ் பிச்சை எடுக்க கூட பயன்படாது என்று சொன்னது ஈவெரா!
அந்தக் கன்றாவியை மேற்கோள் காட்டி பேசினார் நிர்மலா சீதாராமன்..
ஆனால் ஒட்டுமொத்த திராவிடமும் அது நிர்மலா சீதாராமனின் கருத்து என்பது போல பதில் சொல்லி வருகிறார்கள்.
திராவிடத்தனம் என்பது இதுதான் போல..
அடங்காத அலுமேலுவின் ஆட்டம்
அத்துமீறிய அவரது கூட்டாளிகள்
சேலம் ஓமலூரை சேர்ந்த அலமேலு 12 வது வரை படித்துவிட்டு வக்கீல் என்று ஊரை ஏமாற்றி வந்துள்ளார்..
ஊரில் பெரும்புள்ளிகளோட நெருக்கம் காட்டி வீடியோ எடுத்து பணத்தை கறந்துள்ளார்
அப்படி ஒரு போலிசிடமும் நெருக்கத்தை காட்டி வீடியோ எடுத்து நகைகளை பறித்துள்ளார்..
வீடியோவை வைத்து மீண்டும் போலீசிடம் பணம் கேக்க...
அவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்ய அலுமேலுவை தட்டி தூக்கியுள்ளனர்
அலுமேலு போனை அலசி ஆராய்ந்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி
கிட்டதட்ட 100 மேற்பட்டவர்களோட அலுமேலு நெருக்கமாக இருந்த வீடியோ இருந்துள்ளது
நெருக்கம் காட்டி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பெறுவதையே தொழிலாக கொண்டுள்ளார்...
அலுமேலு மற்றும் அவரது கூட்டாளி விசிக ஒன்றிய துணை செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..
~ அமுதன்
மாவட்ட செயலாளர் பொறுப்பு வந்ததும் 108 ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்து சாலையில் அலப்பறை செய்த வி.சி.க.வினர்.. 102 பேர் மீது பாய்ந்த வழக்கு..
#tiruchendur | #vck | #police | #PolimerNews
கோவிலுக்கு 10 மீட்டர் தொலைவில் கோவிலுக்கு செல்பவன் காட்டுமிராண்டி , முட்டாள் , அயோக்கியன் என்றெல்லாம் பதாகை வைத்து ஈ வே ரா சிலையை வைப்பது மத நல்லிணக்கத்தை பாதிக்காது ஆனால் தர்காவிலிருந்து 50 மீட்டர் தள்ளி கோவிலுக்கு சொந்தமான இடத்தில ஆண்டுக்கு ஒரு நாள் தீபமேற்றினால் அது மத நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பது என்ன மாதிரியான சிந்தனை ?
வாக்கு சேகரிப்பிலும் ஈடுபடுகிறார்.
அப்படி இருக்க இவரை பத்திரிகையாளர் என்று போடுவது என்ன நியாயம்??? @ThanthiTV
ஒண்ணு திமுக ன்னு போடணும், இல்லை திமுக ஆதரவாளர், அப்படி இல்லன்னா திமுக சொம்புன்னு இல்ல போடணும்..!!
இது என்னடா @Senthilvel79 அண்டா-வுக்கு வந்த அநியாயம்.???
2/2
''இது ஒரு தலைவருக்கான பண்பல்ல... வி.சி.கவினர் தாக்கியது என்னை தான்.. என் வண்டிய இடிச்சதும் ஏன் இடிச்சீங்கன்னு கேட்டேன் உள்ள திருமாவளவன் இருந்தாரு...'' சென்னை உயர்நீதிமன்றம் அருகே அக்டோபர் 7ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து முதல்முறையாக விவரித்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி...!
#Polimer | #VCK | #Thirumavalavan | #Politics
மீள் பதிவு
,,...................
சில நாட்களுக்கு முன்பு பார்த்திபனின் பேட்டியை பார்த்தேன்.... இந்த மாதங்களாகவே பார்த்திபனின் பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் .....
பார்த்திபன் தெலுங்கர் என்பதில் எந்த பிரச்சனையும் நமக்கு இல்லை ... ஆனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தான் ஒரு தெலுங்கர் என்பதை இதுவரை எங்கும் சொல்லியதில்லை ... ஒரு பேட்டியிலே விருது வாங்கும் நிகழ்ச்சிகளிலோ அதைப் பற்றி மூச்சுக் கூட விட்டதில்லை ....
ஆனால் கடந்த சில மாதங்களாக தான் பங்கு கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளிலும் தான் ஒரு தெலுங்கர் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார் ... தான் குடும்பம் முழுவதும் ... சுத்தமான தெளுக்கர் குடும்பம் என்பதை பதிவு செய்கிறார் ...
அதுதான் ஏன் என்று புரியவில்லை ... தற்பொழுது உள்ள சூழ்நிலையில் ... தெலுங்கு மொழியை சேர்ந்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் ... தமிழகத்தை சேர்ந்த தெலுங்கு அமைப்புகள் ... தெலுங்கு சாதியை சேர்ந்த தலைவர்கள் ... தெலுங்கு மொழியை சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் அனைவரும் ... ஒரு குறிப்பிட்ட அளவில் தமிழகத்தில் ஏதோ ஒன்று செய்வது போல் தான் தோன்றுகிறது ... எந்த காலத்திலும் இல்லாத ஒரு தெலுங்கு கிளர்ச்சி இங்கு ஒன்று ஏற்பட்டு கொண்டிருக்கிறது ... பூர்வ குடிகளை அடிமைப்படுத்த ..... இதுவரை தமிழர்கள் கண்ணுக்கு தெரியாத கவனத்திற்கு வராத ஒரு தெலுங்கு ஆதிக்கத்தை .... கண்டறிந்து விழித்து கொண்டு விட்டதால் ... தெலுங்கர்கள் அனைவரும் இணைந்து ஒரு ஆதிக்கத்தை இங்கே நிலைநாட்ட முயற்சிப்பது போல் தெரிகிறது ...
பார்த்திபன் மூலமாக தமிழர்கள் சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கிறது ....
இத்தனை நாள் இல்லாத தெலுங்கு அடையாளம் பார்த்திபனுக்கு திடீரென்று ஏன்? ?? தெலுங்கர்களின் நாயுடுகளின் திடீர் கூச்சல்கள் ஏன்? ??? தெலுங்கு தலைவர்களின் சமூக ஊடக அலறல்கள் ஏன்? ?? தொலைக்காட்சி ஊடகத்தில் தெலுங்கர்களின் ஒப்பாரிகள் ஏன்? ?? தமிழ் திரையுலக நடிகர்கள் இந்தத் திடீர் தெலுங்கன் என உயிர் கொண்டு எழுந்து வருவது ஏன்? ??
ஏன் இந்த திடீர் பரபரப்புக்கு காரணம்? ?? தெலுங்கு அமைச்சர்களின் திடீர் கோபத்திற்கான காரணம் என்ன? ? தமிழகத்தின் மூத்த அமைச்சர்களின் திடீர் சாதி கூட்டங்கள் ஏன்? ???
தமிழகத்தை தமிழர்களை அழிக்க நினைப்பது ... ஒன்றிய அரசு மட்டுமா? ?? தெலுங்கர்கள் மட்டுமா? ?? வடக்கர்கள் மட்டுமா ??? எங்கோ ஒரு கூட்டு சதி நடப்பது போல் தோன்றவில்லையா? ???
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயங்களிலும் காலங்களிலும் தமிழர்களும் தமிழர்களும் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம்.....
நாம் தமிழர் என்ற ஒரு கட்சியின் விடயத்தில் ஏன் தெலுங்கர்களுக்கு எத்தனை வன்மம்? ? தமிழும் தமிழர்களும் எழுந்து வருவதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை? ?? அதுவும் நம் சொந்த மண்ணில் நாம் அரசியல் உரிமை பெற ... நமது தமிழ் தேசியத்தை கட்டி எழுப்ப இவர்களுக்கு என்ன பிரச்சனை? ???
பார்த்திபன் தனக்காக பேசவில்லை .... தமிழர்கள் சிந்திக்க வேண்டிய ஒரு சிறு தீப்பொறியை பற்ற வைத்திருக்கிறார் ..
அவர்கள் தெலுங்கர்களின் பெருமைப்பட்டுக் கொள்ளட்டும் ... தமிழர்கள் நாம் என்ன செய்யப் போகிறோம்? ??
“சம்பவத்தை கட்டுப்படுத்த வேண்டிய தலைவரே தாக்குதலை தூண்டலாமா..?" திருமாவளவன் மீது நீதிபதி அதிருப்தி
#Chennai | #VCK | #Thirumavalavan | #Judge | #PolimerNews https://t.co/fkd3kdjR4H