கொடுத்த வாக்குறுதியை கேட்டு அறவழியில் போராட்டம் நடத்திய ஆசிரியர் கையை போலீசார் உடைத்ததை கண்டித்து ஆசிரியர்கள் தர்ணா!!
கஞ்சா அடிக்கிறவன், கொலை பண்றவன் பாலியல் வன்கொடுமை பண்றவனலாம் பாதுகாப்பா பாத்துக்குவாங்க அப்பாவி பொதுமக்கள் கிட்ட தான் வீரத்தை காட்டுவானுங்க திமுகவின் ஏவல் துறை😡
@mkstalin வாக்களித்த கையை உடைப்பது தான் நியாயமா சமூக நீதி காவலரே?
#NewsTamil24x7NewsUpdate | ஆசிரியர் மயக்கம்
சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் கைது
கைது செய்வதற்காக வந்த போலீசாரிடம் இடைநிலை ஆசிரியர்கள் வாக்குவாதம்; ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
#Chennai#TeachersProtest #Police #NewsTamil #Tamilnews #NewsTamil24x7
8வது நாளாக போராட்டம்
சென்னையில் 8வது நாளாக `சம வேலைக்கு சம ஊதியம்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
#teachersprotest#DMKDestroyedTN#DMKFailsTN
#NewsTamil24x7NewsUpdate | தொடரும் ஆசிரியர்கள் கைது
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 8வது நாளாக தொடர்ந்து போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள்
சென்னையில் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராடி வரும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்
#Chennai#TeachersProtest#Arrest #TNPolice
#NewsTamil #Tamilnews #NewsTamil24x7
“எங்கே சார் ஆம்புலன்ஸ்..? ரொம்ப கஷ்டமா இருக்கு.. “
சென்னையில் வேனுக்குள் தள்ளி ஆசிரியர் கையை உடைத்த போலீசார்.. வலியில் துடிக்கும் அதிர்ச்சி வீடியோ
#Chennai#TeachersProtest#ProtestNews#DMKfailsTN
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
#TeachersProtest#ChennaiProtest#TnPolice#ThanthiTV
எங்களுக்கு இந்த ஊதிய முரண்பாடு என்று கலைகிறதோ அன்று தான் புத்தாண்டு, பொங்கல் என அனைத்து பண்டிகைகளும்.. சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி புத்தாண்டு நாளிலும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்..!
#Chennai#GovtTeachers#Teachersprotest#Police#Teachers #Secondaryschoolteachers #NewsTamil #Tamilnews #NewsTamil24x7