மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் @jawahirullah_MH அவர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. அப்துல் சமது உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
உரிமைகள் மறுக்கப்படும் இடங்களிலும் - அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் உறுதியான குரலாகவும், மதநல்லிணக்கத்தைப் பேணுவதில் இணைப்புப் பாலமாகவும் திகழ்ந்துவரும் இரு அமைப்புகளின் மக்கள் பணி, தங்கள் அனைவரின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் மேலும் வலுப்பெற்று, சமூகநீதியும் சமத்துவமும் தழைக்கும் சமுதாயத்தை உருவாக்கத் துணைநிற்கட்டும்!
நாகை துறைமுகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அதிகாரப் பிடியில் இருப்பதால் தான், அதே துறைமுகத்தைப் பயன்படுத்தி ஒரு த.வெ.க நிர்வாகியால் இவ்வளவு பெரிய கடத்தலை எப்படித் துணிச்சலாகத் திட்டமிட முடிந்ததா?
த.வெ.க நிர்வாகி பூபாலன், த.வெ.க அரசு பதவியேற்ற பின்னர் பல நூறு கோடி மதிப்பிலான 'International Drug Mafia'-வாக உருவெடுத்ததன் பின்னணி என்ன?
137 கிலோ 'மெத்' போதைப்பொருளைக் கொள்முதல் செய்யப் பூபாலனுக்குக் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்த அந்த 'Financier' யார்? எங்கிருந்து இந்த சரக்கு உள்ளே வந்தது? பூபாலனோடு தொடர்பில் இருந்த அந்த மேலிடம் யார் யார்?
கடந்த 5 மாதங்களில் இதுபோன்று எத்தனை முறை கடத்தல் நடந்துள்ளது? போதை மாஃபியாக்களுக்கும், த.வெ.க கட்சிக்கும் இடையே சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் (Money Laundering) நடந்துள்ளதா?
என்பதைக் கண்டறிய ஒன்றிய அரசு உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு படுதோல்வி!
விழுப்புரத்தில் சிறுமி கடத்தல் முயற்சி, சென்னையில் த.வெ.க எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் மோதல், மற்றும் கடலூர், சிவகங்கை, கோவையில் தொடரும் படுகொலைகள் என சட்டம்-ஒழுங்கைக் காக்கத் தவறிய த.வெ.க ஆட்சியின் கையாலாகாத்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது.
#LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes
'விலைவாசி உயர்வுக்கு குறிப்பிட்ட தவெக அரசு பொறுப்பேற்க முடியாது.. ஆனால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தவெக அரசுக்கு இருக்கிறது'
பின்னாடி கத்துற காக்கா கூட ஒரே மாதிரி கத்துது.. ஆசான் தான் மாத்தி மாத்தி கூவுறாரு..
குருட்டு வாரியர்ஸ்ன் குறுக்கு புத்தி!
நேற்று சென்னையில் கனமழை பெய்து நீர் சற்று தேங்கியவுடன், என்ன செய்வதென்றே தெரியாமல் தவெக-வின் 'Virtual Abusers' படையை இறக்கி, "திமுகவின் 4000 கோடி எங்கே?" என்று சமூக வலைதளங்களில் கதறத் தொடங்கினார்கள்!
ஆனால், கழக ஆட்சியின் தொலைநோக்குப் பார்வையில் இரவு பகலாகக் கட்டப்பட்ட உயர்தர மழைநீர் வடிகால்கள் காரணமாக, சில நிமிடங்களிலேயே தண்ணீர் வடிந்து ஓடியது!
நீர் வடிந்த அடுத்த வினாடியே... "அடடா, இது எங்க அரசாங்கத்தின் சாதனை!", "களத்தில் நமது அரசு!", "தவெக பாடம் புகட்டும்!" என்று சற்றும்
வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கிவிட்டனர்!
அரை மணி நேரத்திற்கு முன்னால் "திமுகவின் 4000 கோடி சாதனைகளில் ஒன்று 🙄" என்று ட்வீட் போட்ட அதே தவெக தற்குறி, நீர் வடிந்ததும் "களத்தில் மக்களுக்காக நமது அரசு 🙏" என்று போஸ்ட் போடுகிறான் என்றால்... இதைவிட ஒரு கேடுகெட்ட பிழைப்பு அரசியல் உலகத்திலேயே இருக்க முடியுமா?
சின்னப் பிரச்சினை என்றாலும் உடனே அடுத்தவர் மீது பழிபோடக் கத்துவதும், நல்ல விஷயம் நடந்தால் திமுக உருவாக்கிய உட்கட்டமைப்பைத் தன் கணக்கில் எழுதி 'க்ரெடிட்' திருடுவதும்தான் உங்களது 'யோக்கியமான' மாற்று அரசியலா?
PSOக்கள் இல்லாமல், போட்டோகிராபருடன், சென்னை மெட்ரோ ரயிலில் சக பயணிகளோடு பயணியாக பயணித்த அமைச்சர் மரியா வில்சன்.. இன்னுமாடா அந்த அந்து போன ரீல்ஸ் ஓட்டுறீங்க..
மறைந்த திரை இசையமைப்பாளர் திரு. தேவா அவர்களுக்குக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இறுதி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Anti-drug Task Force 65 யூனிட்டுகள் இருந்தும், தவெகவோட பூபாலன் போன்றவங்க எப்படி தப்பிக்கிறாங்க?
இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு போதை பொருள் சிண்டிகேட் தமிழ்நாட்டில் செயல்பட்டுட்டு இருக்கு. ஒருபுறம் போதைப்பொருள் பற்றிய புகார்கள் கொடுத்தா அவங்களை கொலை பண்றாங்க. மறுபுறம் ஆளுங்கட்சி நிர்வாகிகளே சர்வதேச அளவுல போதைப்பொருளை வித்துட்டு இருக்காங்க. இந்த குற்றவாளியிடமிருந்து ஆளும் தவெக அரசு பார்ட்டி ஃபண்ட் வசூலிக்குதா?