@mkstalin முதல்வர் அய்யா வணக்கம், நான் பல நாட்களாக கேட்க வேண்டும் என்ற ஆசையும் தேவையுமே இந்தக் கேள்வி, நமது நாட்டில் உள்ள மூத்த குடி மகனுக்கு கிடைக்கக் கூடிய எந்த விதமான செயல்பாடுகளும் ஏன் சாதாரண தனி மனிதர்களுக்கு கிடைப்பதில்லை உதாரணத்திற்கு நல்ல அதிகாலையில் மக்கள் அனைவரும்
காலம், நேரம் எல்லோருக்கும் கண் போன்றது தானே உங்கள் ஆட்சியில் எல்லோரையும் சமமாக நடத்த அரசாணை ஒன்று வெளியிடுங்கள் அய்யா, இது இந்த இளைய தலைமுறையினர் வேண்டுகோள்.@mkstalin ❤❤
@mkstalin முதல்வர் அய்யா வணக்கம், நான் பல நாட்களாக கேட்க வேண்டும் என்ற ஆசையும் தேவையுமே இந்தக் கேள்வி, நமது நாட்டில் உள்ள மூத்த குடி மகனுக்கு கிடைக்கக் கூடிய எந்த விதமான செயல்பாடுகளும் ஏன் சாதாரண தனி மனிதர்களுக்கு கிடைப்பதில்லை உதாரணத்திற்கு நல்ல அதிகாலையில் மக்கள் அனைவரும்
சாலையில் கூட்ட நெரிசலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது விஐபிகளுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு, அவர்களுக்காக நாங்கள் ஏன் நெடுநேரம் சாலையில் காத்திருக்க வேண்டும்? மேலும் கூட்ட நெரிசலை ஏன் உருவாக்க வேண்டும் ? எங்களைப் போல அவர்களும் சாமனிய மனிதர்கள் தானே. @mkstalin