சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.
94 साल की उम्र में भी सुबह 3:30 बजे उठने की वजह क्या हो सकती है?
ये न तो शरीर की आदत है, न ही कोई मजबूरी। ये है उद्देश्य।चेन्नई के गोपालपुरम में रहने वाले के. शन्मुगसुंदरम, जिन्हें लोग स्नेह से पेपर थाथा कहते हैं, हर सुबह जब पूरा शहर सो रहा होता है, वो अपनी साइकिल पर निकल पड़ते हैं — 50 दूध के पैकेट और 60 अख़बार लेकर।
कोई बहाना नहीं
साल 2000 से आज तक उन्होंने एक भी दिन छुट्टी नहीं ली।चाहे बारिश हो, बुखार हो या महामारी (कोरोना), पेपर थाथा ने कभी हार नहीं मानी।
परिवार और ज़िम्मेदारियाँ
जीवन में कभी पानी के कैन पहुंचाए
ऑटो पार्ट्स का व्यापार किया
6 बच्चों की परवरिश की
पत्नी का ध्यान रखा
और आज 10 पोते-पोतियों वाले परिवार के मुखिया हैं
साइकिल: सिर्फ सवारी नहीं
उनके लिए साइकिल:
आजादी है
आत्म-सम्मान है
और सबसे बढ़कर — जीवन का उद्देश्य है
दिनचर्या
सुबह काम खत्म कर शादी हॉल का प्रबंधन
फिर हर अख़बार को ध्यान से पढ़ना
और लोगों के बीच रहना — क्योंकि वहीं उन्हें सच्ची खुशी मिलती है
एक प्रेरणा
पेपर थाथा हमें सिखाते हैं कि उम्र कभी भी आपकी ऊर्जा, अनुशासन या उद्देश्य में बाधा नहीं बन सकती।उनका जीवन एक चलता-फिरता सबक है —
"स्वाभिमान से जियो, व्यस्त रहो, और कभी हार मत मानो।"
Salute to Paper Thatha! 🙌
At 3:20 AM in India, history has been written. Rameshbabu Praggnanandhaa is the Champion of Grand Chess Tour 2026 - and he is the first Indian player to do so! Pragg defeated Fabiano Caruana 15-13 in the Grand Chess Tour Finals at USA.
Praggnanandhaa's name should be synonymous with perseverence at this point. Its been close to a month since Pragg has been playing at the Saint Louis Chess Club in USA - first winning the Saint Louis Rapid and Blitz, then finishing 2nd at the Sinquefield, and now winning the GCT finals to win Grand Chess Tour 2026!
The road to the Championship was certainly not easy. Pragg lost the first classical game, and drew the second one - he had to cover a 6 point deficit. And he did - he won both the Rapid games to take back the lead, and kept his nerve in the Blitz. A draw in the final game was enough, and thats what Pragg did to secure the Grand Chess Tour title.
A huge congratulations to Praggnanandhaa, his team and his family for this incredible achievement - Pragg takes home USD 200,000!
Graphic: Anmol Bhargav
#chess #chessbaseindia #praggnanandhaa #grandchesstour
The news reports about a major organizational overhaul in the TN BJP state unit come at a critical time. If the party wants to recover from recent electoral setbacks, it needs to move away from outdated strategies and embrace forward-thinking leadership. State secretary A Ashvathaman has emerged as the clear forerunner in the race for TN BJP state president now. As a sharp lawyer, an effective communicator, and a firebrand speaker, he possesses the rare ability to articulate complex issues clearly. What makes his profile truly unique for modern Tamil Nadu politics is his deep expertise in Artificial Intelligence, currently highlighted by his work building a native Tamil AI model. His combination of youth, legal acumen, and technological vision is exactly why he is leading the race to revitalize the party's presence.
Doordarshan sought permission for the re-telecast of Ramayana by proposing to pay ₹25000 per episode to Ramanand Sagar's daughter-in-law "Nisha Ben Sagar" for the copyright as per the rules.
Nisha Ben Sagar wrote back letter to Doordarshan stating that I would be happy that todays children will know about Ramayana and you should telecast the entire episode.
She further wrote she don't want even a single penny for copyright and thus Nisha Ben Sagar refused to take Rs 25000 per episode for the telecast of Ramayana and gave written permission.
Sanatan Dharma teaches us Dharma, kindness, humanity, helping tendency, doing good deeds and pure conduct, an example of which is this is the best
Jai Shri Ram 🙏🚩 🙏
மனிதர்கள் – 14.07.2026
நேற்று காலை 10.30 மணி அளவில், வேளச்சேரி 100 Feet Road-ல் இருக்கும் Airtel Office-ல் ஒரு சின்ன வேலை. வீட்டிலிருந்து ஐந்து நிமிட தூரம்.
வேலை முடிந்து வெளியே வந்தேன்.
வெய்யில் என்றால்... "இன்று சூரியனுக்கு ஓவர்டைம்" என்று தோன்றும் அளவுக்கு கொளுத்திக் கொண்டிருந்தது.
எதிரே சுமார் 35 வயது இருக்கும் ஒரு பெண்மணி கொய்யாப்பழம் விற்றுக் கொண்டிருந்தார். பக்கத்தில் இரண்டு பெரிய அலுமினிய பாத்திரங்கள். ஒன்றை தலைகீழாக வைத்து அதன்மேல் உட்கார்ந்திருந்தார்.
கையில் வயதான ஒரு கருப்புக் குடை. அது வெய்யிலைத் தடுத்ததா, மனசுக்கு ஆறுதல் கொடுத்ததா என்று தெரியவில்லை.
முன்னால் ஒரு சாக்கில் அழகாகப் பரப்பியிருந்த கொய்யாப்பழங்கள்.
பார்க்கவே நல்ல பழம் போல இருந்ததால் ஒரு கிலோ வாங்கினேன்.
வீட்டிற்கு வந்து சாப்பிட்ட பிறகுதான் தெரிந்தது... "ஒரு கிலோ மட்டும் வாங்கியது பெரிய தவறு!" என்று. வீட்டிலிருந்தவர்களும், "இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாமே!" என்றார்கள்.
மாலை 5 மணிக்கு ஒரு வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. அதே வழி.
தூரத்திலிருந்தே கவனித்தேன்.
அந்த பெண்மணி இன்னும் அதே இடத்தில்.
சூரியன் மேற்கே நகர்ந்திருந்தாலும், வெக்கை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது.
அவரைக் கடந்துபோன நான், வண்டியைத் திருப்பி மீண்டும் அவரிடம் சென்றேன்.
"ஒரு கிலோ கொடுங்க."
என்னைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே,
"காலையில வாங்கினீங்களே..." என்றார்.
"இந்த வெய்யில்ல எப்படி காலைலேந்து உக்காந்திட்டு இருக்கீங்க? வீடு எங்க?" என்று கேட்டேன்.
ஏதாவது ஆலந்தூர், உள்ளகரம் என்று சொல்வார் என்று நினைத்தேன்.
"பண்ருட்டி."
அந்த ஒரு வார்த்தை என்னை ஒரு நொடி அமைதியாக்கிவிட்டது.
காலையில் 6 மணிக்கு நான்கு பெரிய அலுமினிய பாத்திரங்களில் பழங்களை ஏற்றிக்கொண்டு ஒரு குட்டியானை வேனில் வந்திருக்கிறார்.
நான்கையும் ஒரு கடையில் கொடுக்க நினைத்திருக்கிறார்.
ஆனால், "இன்னைக்கு இரண்டு போதும்..." என்று அவர்கள் சொல்லிவிட்டதால், மீதமிருந்த இரண்டை சாலையோரத்தில் உட்கார்ந்து விற்றுக் கொண்டிருக்கிறார்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேற்று கொளுத்திய வெய்யிலில்.
எதிரில் இருந்த கடைக்காரப் பெண்மணி குடிக்கத் தண்ணீர் கொடுத்திருக்கிறார்.
தன்னிடம் இருந்த பழைய குடையைக் கொடுத்திருக்கிறார்.
"பாத்ரூம் போகணும்னா எங்க கடையை யூஸ் பண்ணிக்கோங்க..." என்றும் சொல்லியிருக்கிறார்.
(மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்.)
திரும்பிச் செல்ல வேண்டிய வேன் காலையிலேயே போய்விட்டதாம்.
அடுத்த குட்டியானை மாலை 6 மணிக்குத்தான்.
அவருடைய கவலை வியாபாரத்தைப் பற்றி இல்லை.
வீட்டில் இருக்கும் மகனைப் பற்றிதான்.
"மதியம் 2 மணிக்கே வந்திருவேன்னு சொல்லிட்டு வந்தேன்... புது சொக்கா வேணும்னு அடம் பிடிச்சுட்டு இருந்தான்...''
''இன்னைக்கு வாங்கித் தரேன்னு சொல்லிட்டு வந்தேன்... ஆயாவை டார்ச்சர் பண்ணிட்டிருப்பான்... நான் எப்ப போவேன்னு தெரியல..." என்று சொல்லும்போது, அம்மாவின் கவலை முகத்தில் அப்படியே தெரிந்தது.
ஒரு நிமிடம்... "₹500 கொடுத்து, பையனுக்கு சொக்கா வாங்கிக்கொடுங்கள்..." என்று சொல்லலாமா என்று தோன்றியது.
ஆனால்... அவருடைய சுயமரியாதையை touch பண்ண விரும்பவில்லை.
அதனால், "மீதமிருக்கும் பழம் எல்லாத்தையும் கட்டிக்கொடுங்க..." என்றேன்.
"₹550 ஆகுது... ₹500 கொடுத்தா போதும்..." என்றார்.
₹550-ஐயே கொடுத்தேன்.
பழங்களை விட, அவர் முகத்தில் தெரிந்த நிம்மதிதான் அதிக மதிப்புள்ளதாய் இருந்தது.
"குட்டியானை வண்டி வந்ததும் கொஞ்சம் காத்து அடிக்கும்...அதுல கொஞ்சம் தூங்கிடுவேன்..." என்று சிரித்தார்.
அவர் வீடு போய்ச் சேர இரவு 11 மணி ஆகலாம்.
வீட்டில் A/C அறையில் உட்கார்ந்து, "முதுகு வலிக்குது..." என்று சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில்...
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, அந்த அலுமினிய பாத்திரத்தின் மேல், அந்த வெய்யிலில் உட்கார்ந்து வியாபாரம் செய்வதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
பழங்களை வீட்டில் கொண்டு வந்து வைத்துவிட்டு, ஒரு பகுதியை மட்டும் நான் போக நினைத்தவர் வீட்டக்குக் கொண்டு போனேன்
இன்று காலை, மீதமிருந்த கொய்யாப் பழங்களை இரண்டு கவர்களில் போட்டு, தெருவை கூட்டுபவருக்கும், Urbaser வண்டியில் வருபவருக்கும் கொடுத்தேன்.
அவர்களுடைய முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்தபோது...நேற்று வாங்கிய கொய்யாப்பழம் இன்னும் இனித்தது.
சில நேரங்களில் நாம் வாங்குவது பழங்கள் அல்ல... ஒரு மனிதனின் ஒரு நாள் நிம்மதியை. ❤️
Had Maharana Pratap, Shivaji Maharaj, Guru Gobind Singh, Rani Lakshmi Bai, Swami Vivekananda and many more greats, locked up their faith at home, imagine what would have come of us today?
@annamalai_k do give this a serious thought….locking up your faith is locking up your conscience, locking up who you are!
மறைக்கப்பட்ட வரலாறு 🚩🚩🚩
மைசூரை ஆண்ட திப்புசுல்தானின் தந்தையாகிய ஹைதர் அலிக்கு சித்ரதுர்காவை பிடிக்கும் ஆசையில் கோட்டைக்கு கொஞ்சம் தொலைவில் மறைவாக தனது படையை நிறுத்திவிட்டு கோட்டைக்குள் நுழையும் வழியை கண்டுபிடித்து வருமாறு இரண்டு ஓற்றர்களை அனுப்பி வைக்கின்றார்.
ஒற்றர்களும் அந்தப் பகுதி மக்கள் போல வேடமணிந்து கோட்டையை சுற்றிச்சுற்றி வந்த பொழுதிலும் அவர்களால் கோட்டைக்குள் எவ்வாறு நுழைவது என்பதை கண்டறிய முடியவில்லை.
களைத்துப் போன அவர்கள் ஒரு மர நிழலில் அமர்ந்தவாறு இந்தக் கோட்டைக்குள் நுழையும் வழியை நம்மால் கண்டறிய முடியவில்லையே, இதை ஹைதர் அலியிடம் சொன்னால் நம் தலையை வேறு காவு வாங்கி விடுவாரே என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அவர்கள் பேசியதை மறைந்திருந்து கவனித்த கோட்டையின் தூய்மைப் பணியாளரான ஒபாவ்வா என்ற பழங்குடியினப் பெண் தனது தோழி ஒருத்தியை சைகையின் மூலமாக தன் அருகில் வரவழைத்து அவளிடம் நம் அரசர் எதிரிகள் யாரும் கோட்டையினுள் நுழையாதவாறு கோட்டையை பலமாக கட்டியுள்ளார்.
ஆனால் தூய்மைப் பணியாளர் களாகிய நமக்கு தெரிந்து எதிரி கள் நுழைவதற்கு வசதியாக ஒரு இடம் இருக்கின்றது என்றால் அது கோட்டையின் கழிவுநீர் வெளியேறும் குறுகலான ஓட்டைதான்!
இரவு நேரத்தில் காவல் இருக்கும் சொற்ப வீரர்களைத்தவிர அனைத்து வீரர்களும் உறங்கி விடுவதால் கோட்டையில் இருந்து கழிவுநீர் எதுவும் அந்த ஓட்டையின் வழியாக வெளியேறாது,
அப்பொழுது எதிரிகள் எறும்பு போல படுத்தவாறு ஊர்ந்து கொண்டே சுமார் 50 அடி தூரம் வரை சென்றால் எளிதில் கோட்டைக்குள் சென்று விட முடியும் என்று ஒற்றர்களில் காதுகளில் விழுமாறு சத்தமாக கூறுகின்றாள்.
இதைக்கேட்டு மகிழ்ந்த ஒற்றர்களும் ஹைதர் அலியிடம் சென்று தூய்மைப் பணியாளரான ஒபாவ்வா கூறியதை அப்படியே ஒப்பிக்கின்றனர்.
உடனே அன்று இரவே நடுச்சாமத்தில் தனது படை வீரர்களை கழிவு நீர் வெளியேறும் ஓட்டை வழியாக கோட்டைக்குள் புகுந்து போர் புரியுமாறு கட்டளையிடுகின்றார் ஹைதர் அலி.
அதன்படியே வீரர்களும் நடுச் சாமத்தில் ஒவ்வொருவராக கொஞ்சமும் அருவருப்பு அடையாமல் கோட்டையின் கழிவு நீர் வெளியேறும் குறுகிய ஓட்டை யினுள் படுத்தவாறு எறும்பு போல ஊர்ந்துகொண்டு மெதுவாக கோட்டையினுள் நுழைய ஆரம்பிக்கின்றார்கள்.
அப்பொழுது கோட்டையினுள்ளே கழிவுநீர் வெளியேறும் குறுகிய ஓட்டையின்முன் தன் கையால் சாகப்போகும் முதல் அதிஷ்டசாலி ஹைதர் அலியின் படை வீரனின் வருகையை எதிர்பார்த்து ஒபாவ்வா கையில் உலக்கையுடன் ஆவேசமாக நிற்கின்றாள்.
சிறிதுநேரத்தில் கழிவு நீர் ஓட்டையின் வழியாக கோட்டையினுள் நுழைய மெதுவாக ஊர்ந்துவந்து தலையை நீட்டிய முதல் அதிஷ்டசாலி வீரனின் தலையில் உலக்கையால் ஒரு போடு்போட்டு கபாலத்தைப் பிளந்து மெதுவாக அவனின் உடலை வெளியே இழுக்கின்றாள்.
அந்த உடல் வெளியே வந்ததும் வரிசையில் ஊர்ந்துவரும் அடுத்த வீரன் தனது தலையை ஓட்டையின் வெளியே மெதுவா க நீட்டுகின்றான்,உடனே அவனது தலையில் உலக்கையால் நங்கென்று அடித்து மூளையை சிதறவிட்டு அவனின் உடலை மெதுவாக வெளியே இழுத்து வைக்கின்றாள்,
சில நிமிடங்களில் வரிசைப்படி ஊர்ந்துவரும் அடுத்த வீரன் தலையை வெளியே நீட்டுகின்றான், அவனையும் நடு மண்டையில் உலக்கையில் அடித்து பரலோகம் அனுப்பி அவனது உடலை மெதுவாக வெளியே இழுக்கின்றாள்,
பிறகு அடுத்த வீரனை போட்டுத் தள்ளுகின்றாள் அவனின் உடலை வெளியே இழுக்கின்றாள் என இப்படியே ஐமபதடி அகலமுள்ள கோட்டைச்சுவருக் குள்ளே இருக்கும் கழிவுநீர் ஓட்டையில் வரிசையாக ஊர்ந் து வரும் வீரர்கள் ஒவ்வொருவராக சளைக்காமல் தன் உலக்கையால் கொன்று குவித்துக் கொண்டே இருக்கின்றாள்.
பொழுது புலர்ந்து உறக்கம் கலைந்து வீரர்கள் எழுந்து வந்ததும் உலக்கையுடன் ஒபாவ்வா ஹைதர் அலியின் வீரர்களை அடித்து துவம்சம் செய்வதையும் மண்டை பிளந்து இறந்த வீரர்களின் உடல் மலைபோல குவிக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து விஷயத்தை புரிந்துக் கொண்டனர்.
உடனே ஆயுதங்களுடன் வெளி யே வந்த அவர்கள், இது வரை விடியவிடிய கோட்டைக்குள் புகுந்த நம் சக வீரர்கள் இந்நேரம் அங்கிருக்கும் வீரர்களைக் கொன்றுவிட்டு கோட்டையின் கதவுகளை நமக்காக ஸ்பெஷலாக திறப்பார்கள் என்று காத்திருந்த ஹைதர்அலியின் மிச்ச சொச்ச படை வீரர்களையும் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள்.
நண்பர்களே நாம் அனைவரும் வரலாற்றுப் பாடப்புத்தகங்களி ல் ஹைதர் அலியைப் படித்திருக்கின்றோம் அவரது மகன் திப்பு சுல்தானைப் படித்திருக் கின்றோம், ஆனால் நடுவில் இருக்கும் கொஞ்ச பக்கங்களைக் காணோம் என்பது போல மதம் கொண்ட ஒற்றைப் பெண் யானையாக வீரதீரச் செயல் புரிந்த ஒபாவ்வாவை படித்திருக்கின்றோமா என்றால் இல்லை!