@DARPG_GoI - Respected Sir /Mam.
Number of Grievances are raised to get the Credit link subsidy scheme from the Government , still there is no proper action from the Central Government .
Following is the today Grievance raised DOURD/E/2025/0002809 .
முருகன் யாருக்குச் சொந்தம்?
தமிழர் மரபையும், பண்பாட்டு அடையாளத்தையும் சிதைக்கும், எந்த முயற்சியையும் ஏற்க முடியாது!
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இயக்குநர் திரிவிக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள "Born in the North. Forged in the Heartland. Worshipped in the South." என்ற வாசகம் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் பண்பாட்டு மரபிலும், சங்க இலக்கியங்களிலும், முருகப்பெருமான் குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகவும், தமிழரின் வாழ்வியல், மொழி, பண்பாடு ஆகியவற்றோடு ஒன்றிணைந்த தெய்வமாகவும் போற்றப்படு��ிறார்.
இந்த வாசகங்கள் முருகப்பெருமானைக் குறிப்பதாக இருந்தால், அது தமிழர் மரபையும் வரலாற்றுப் பார்வையையும் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
கலைப் படைப்புகளுக்கு படைப்புச் சுதந்திரம் உண்டு. ஆனால், அந்த சுதந்திரம் ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, மத உணர்வுகள் மற்றும் அடையாளங்களை மாற்றியமைக்கும் உரிமையாக மாறக்கூடாது. குறிப்பாக, பல்வேறு மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ள பொருளில், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான விளம்பர வாசகங்களைத் தவிர்க்க வேண்டும்.
எனவே, இந்த வாசகங்கள் முருகப்பெருமானைக் குறிப்பதா? இல்லையா? என்பதை திரைப்படக் குழுவினர் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். முருகப்பெருமானைக் குறிப்பதாக இருந்தால், தமிழர் மரபுக்கு முரணாகப் புரிந்துகொள்ளப்படும் இந்த வாசகத்தைத் திரும்பப் பெற்று, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உரிய விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும், வரலாற்று மரபும் யாராலும் மாற்றி எழுதப்பட முடியாது. அவற்றை மதிப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்பதைத் திரைப்படக் குழுவினருக்கு வலியுறுத்துகிறோம்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
I am challenging to Kollywood (Tamil)directors who have ability to take the movie with the concept of Tirupathi Perumal had originally belonged to Murugan temple.
I know they won't do it.
A Challenge to the Andhra Kolthis👍
We Tamils have plenty of evidence — from ancient inscriptions, copper plates, literary works, and more — to prove that Tirupati belongs only to us. These come from the Tolkappiyam, which is over 2,500 years old.❗
For example, the 2,500-year-old Tolkappiyam clearly mentions Vadavengadam (that is, Tirupati) as the northern boundary of Tamil Nadu and Kumari (that is, today’s Kanyakumari) as its southern boundary.❗
Can the Telugu Kolthis show any evidence even remotely as ancient as this? Of course not — your Telugu language didn’t even exist 2,000 years ago. So how can you possibly produce any proof❓😂
You clowns❗🤡 If even you — who stole our Tirupati — have this much audacity and arrogance, then imagine how much rightful claim and pride we Tamils, the true owners of Tirupati, must have.💪
@I_Magizhan_21@VettiyaanOffcl இவனை எல்லாம் “இன கலவரம் தூண்டும் பேர்வழின்னு” வழக்கு தொடுத்து தமிழ்நாட்டுல நுழையவே கூடாதுன்னு காவல்துறை மூலமா ஒரு externment ஆர்டர் வாங்கி வேற ஏதாவது மாநிலத்துக்கு அடிச்சு விரட்டி விட்ருணும்
"மேகதாது அணையை தடுப்போம்.. காவிரி ஆற்றை காப்போம்..!"
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கை விட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி நடைபயணம்
#PMK | #Anbumani | #Mekadatu | #KaveriRiver | #PolimerNews
@Jeba_here@sansbarrier@ShalinSpeaks I have raised the concern about why you are taking interview with Kishore , I hope you will be realize in coming days .