ஒவ்வொரு தமிழரும் காண வேண்டிய, பகிர வேண்டிய காணொளி.
பாஜக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல!
தமிழ்நாட்டின் தொன்மைக்கு, பண்பாட்டுக்கு, சுயமரியாதைக்கு எதிரான இயக்கம். பல நூறு ஆண்டுகளாக படையெடுப்புகள் சாதிக்க முடியாத தமிழர் பண்பாட்டு அழிப்பை இப்போது செய்துவிட துடிக்கின்றனர்.
"எப்படியாவது படிச்சிரணும்"
தமிழ்நாட்டின் தாரக மந்திரம்
கல்வியை மட்டும் விடாமல் பிடித்துக்கொள்
கஷ்டம் ஒரு நாள் மாறும்..
@Anbil_Mahesh@mkstalin@Udhaystalin
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்களே இருக்கும் நிலையில் தளபதி விஜய் அவர்கள் நிற்கவிருக்கும் தொகுதி எது என தேர்வு ஆய்வு தொடங்கியுள்ளது !
234 தொகுதிகளில் எந்த ஒரு தொகுதியில் அவர் நின்றாலும் வெற்றி உறுதி எனும் நிலையில்
செண்டிமெண்ட்டாக,
V எழுத்து ராசியாக அமையும் என,V யில் தொடங்கிடும் 14 தொகுதிகளில் , இந்த ஐந்தில் ஒன்றை அவர் தேர்ந்தெடுத்திட வாய்ப்புக்கள் அதிகம்.
Vedaranyam
Virudachalam
Vikkiravandi
Virugambakkam
Villivakkam.
தவெக வில் கட்சி தேர்தல் களப்பணிகள் சுறுசுறுப்பாக தொடங்கி,நடந்துவருகிறது.
@TVKVijayHQ@BussyAnand@AadhavArjuna@CTR_Nirmalkumar@imrajmohan
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் இந்த ஸ்டாலினிடம் இருந்து தப்ப முடியாது - 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்!
Today proved what he promised🔥🔥🔥
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் இந்த ஸ்டாலினிடம் இருந்து தப்ப முடியாது - 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்!
Today proved what he promised🔥🔥🔥
#PollachiCase#CMMKStalin