சென்னையின் மைய பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் அதிமுக நூதன போராட்டம்
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் யார் அந்த சார் ? என்ற கேள்வியுடன் அதிமுக சார்பில் பதாகைகள் ஏந்தி போராட்டம்
With my first mentor when I joined the Cancer Institute (WIA), Adyar, in January 2014.
Please meet Prof. Arvind Krishnamurthy, Head of Department, Surgical Oncology. @arvindkmurthy 🫡
Sir is the most kind & large-hearted mentor.🙏🏽
#CancerInstituteWIAAdyarMy1stHome#STEM🇮🇳✨
Irfan is one of the most toxic youtuber I have ever seen. He should have been punished for the gender reveal issue itself. Letting him loose will create more such crackpots.
"டேய் அநியாயம் பண்றிங்கடா.....
அது #தள்ளுவண்டி
போடானு சொன்னா தள்ளிக்கிட்டு போய்ருப்பான்..
கடையை கட்டி யாவாரம் பார்க்க வக்கத்தவன் அவனுடைய அன்றாட ஜீவனாம்சத்திற்காக ரோட்டில் நிக்குறான்..
#புல்டோசர் வச்சு உடைக்கின்ற அளவுக்கு அது என்ன காங்ரீட் பில்டிங்கா...?
ஒரு ஆசிரியரை அவமானப்படுத்துவதால், அந்த ஆசிரியருக்கு "எந்த நஷ்டமும் இல்லை" என்பதை உணராத "படித்த முட்டாள் மாணவர்கள்" ....
பழைய காலம் போல் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்க அனுமதிக்க வேண்டும். அப்போது தான் கல்வி தரம் உயர்த்த முடியும்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை பற்றி தெரிந்துகொள்ளுவதற்காக மருத்துவமனை வளாகத்தில் டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
#TNGovt#TNFightsCorona#ChennaiCorporation
மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் அறிவுதுத்தலின்படி, இரவு பகல் பாராமல் உருவாகும், 500 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட Salem Covid Care Centerன் கட்டுமானத்தை ஆய்வு செய்து, அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன்
#CMMKStalin
This is perfect setting for #Covid19 cluster. Will make lockdown ineffective. Remdesivir is not a life saving drug. Yet, if Govt wants to help patients in private hospitals - it should be given directly to the hospitals @CMOTamilnadu@Subramanian_ma@RAKRI1