20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொள்ளாச்சியில் DMK கோடி பறக்கிறது! தளபதி ஸ்டாலினின் ஆணைக்கிணங்க நம் தலைவர் மகேந்திரன் இந்த வரலாற்று வெற்றிக்கு வழிகாட்டியுள்ளார்!
வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்துப்பொள்ளாச்சியில் வால்பாறை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.குட்டி என்கிற ஆ.சுதாகர் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காணொளித்தொகுப்பு.
வாக்களிப்பீர்...!!
உதயசூரியன்...!!
Today, the nation stands united to honor the remarkable talent, strength, and spirit of @Phogat_Vinesh. Her journey and achievements are nothing short of extraordinary.
While the disqualification might have momentarily dimmed her Olympic dreams, it cannot overshadow the brilliance of her accomplishments. If not for this minor setback, this game would have added another another medal for India.
Champions are not just defined by their victories but by their spirit and determination. And Vinesh Phogat is a champion of the highest caliber.
இணையாய்
இவ்வுலகத்தின்
அத்தனை தடைகளையும்
சவால்களையும்
சமாளிக்கத்துணையாய்,
என் சரி பாதியல்ல நீ...
நீயே
என் அகமும் புறமும்
அனைத்தும்...
என் உணர்வையும் நன்றியையும் சொல்ல வார்த்தைகளற்று தவிக்கிறேன்!
என் அன்பு மனைவி அபி, உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
இட்லி பிடிக்குமா?
தோசை பிடிக்குமா?
உப்மா பிடிக்குமா?ன்னு
தற்குறி மோடிகிட்ட கேட்குற மாதிரி சிதம்பரத்துகிட்ட நக்கலா கேள்வி கேட்டது இந்த சங்கி @ashokhavarshini
ஆனா அவரு புள்ளி விவரத்தோடு சும்மா நடு மண்டையிலேயே நச்சின்னு கொட்டிவிட்டுட்டாரு👌😂
கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய, பரப்ப வேண்டிய காணொளி🙏