சிறு வயதில் உனை சிரிக்க வைக்கும்போது ஜோக்கர் ஆகி விடுகிறேன்.
நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்கும்போது ஹீரோவாகிவிடுகிறேன்.
வாழ்க்கையில் முன்னேற கஷ்டப்படு என்று அறிவுரை சொல்லும்போது வில்லனாகிவிட��கிறேன்.
உனக்காக, தசாவதாரம் கமலைவிட அதிக கெட்டப் போட்டுவிட்டேனடா.!
#தந்தையதிகாரம்