"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மக்கள் நல ஆட்சியின் சாதனைகளின் பட்டியல் இதோ! வெறும் மேடைப் பேச்சு மட்டுமே பேசத் தெரிந்த உங்களைப் போன்ற தற்குறித் தலைவர்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இது வெறும் கடந்த ஐந்து ஆண்டு காலச் சாதனைகள் மட்டும்தான்; இதற்கும் மேலாக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்திற்குச் செய்த வரலாற்றுச் சாதனைகள் இன்னும் எண்ணற்றவை இருக்கின்றன!
நேற்று உங்கள் பரப்புரையில், 'என் வாயில் ஏதாவது வரப்போகிறது' என்று சவால் விட்டீர்கள். ஆட்சிக்கு வந்து இன்னும் ஒரு மாதமாகியும் உருப்படியாக எதுவும் செய்யாமலேயே உங்களுக்கே 'வாயில் ஏதாவது வரப்போகுது' என்றால், இவ்வளவு சாதனைகளைச் செய்த எங்களுடைய வாயிலிருந்து ஏதாவது வந்தால் நீங்கள் தாங்குவீங்களா?
உண்மையான மக்கள் நல திட்டங்கள் என்னவென்று தெரியாமல், வெறும் வெற்றுப் பேச்சு பேசும் உங்களுக்கு இதைப் பார்த்தாவது புரியட்டும்!
@actorvijay@CMOTamilnadu
சொந்தக் கட்சி மாநாட்டிற்கோ அல்லது கூட்டத்திற்கோ போக முடியாததற்கு யார் காரணம் என்று கூடப் பகுத்தறியத் தெரியாத மந்த மனநிலை இது. தவறு எங்கே நடக்கிறது என்று சுட்டிக்காட்டக் கூடத் துணிவில்லாதவர்கள், சம்பந்தமே இல்லாமல் திமுக-வை விமர்சிப்பது இவர்களின் அரசியல் அறியாமையைத்தான் காட்டுகிறது! 👍💯
மேடைகளில் 'வாயில நல்லா வந்துரும்' என்று சவால் விடத் தெரிந்த முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு, அதே வாயிலிருந்து ஒன்றிய அரசிடம் (Central Government) போராடிப் பெற வேண்டிய கல்வித் தொகை, மேகதாது அணைப் பிரச்சினை, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு, மற்றும் மாநில உரிமைகள் குறித்துப் பேச பொதுக்கூட்டங்களில் ஏன் வாய் வரவில்லை என்று தெரியவில்லை?
திரு. விஜய் அவர்கள் இப்போது வெறும் கட்சித் தலைவர் அல்ல, முழு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சர்! ஆனாலும், அவர் இன்னும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்ற எண்ணத்திலேயே மேடைகளில் உளறிக் கொண்டிருக்கிறார்.
அதிகாரம் கையில் இருந்தும் மாநில உரிமைகளுக்காகப் பேசத் தயங்கும் இந்த நிர்வாக லட்சணத்தைக் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
காலம் நிச்சயம் பதில் சொல்லும்!
@actorvijay@CMOTamilnadu
மூளைச்சலவை செய்யப்பட்ட தற்குறி Cult கூட்டம்!
ஆட்சில இருக்கிறது உங்க கட்சி தவெக. CM இந்த Cult-ன் leader விஜய்! உங்கள சொந்த கட்சி கூட்டத்துக்கே விடாம தடுக்குறது உங்க தலைவன் கிட்ட இருக்கிற போலீஸ்! ஆனா, வெட்கமே இல்லாம 'திமுக ஒழிக'னு கத்துறீங்க!
சுயபுத்தியே இல்லாம மந்தைங்க மாதிரி கத்துற உங்கள 'தற்குறி'னு சொன்னா மட்டும் கோபம் பொத்துக்கிட்டு வருது!
முதல்ல என்ன மேட்ச், எந்த டீம்க்கு எதிரா ஆடுறோம்னு உங்க Cult Leader கிட்ட கேட்டு தெரிஞ்சிட்டு வந்து கத்துங்க!
#TVKFails
சொந்தக் கட்சி மாநாட்டிற்கோ அல்லது கூட்டத்திற்கோ போக முடியாததற்கு யார் காரணம் என்று கூடப் பகுத்தறியத் தெரியாத மந்த மனநிலை இது. தவறு எங்கே நடக்கிறது என்று சுட்டிக்காட்டக் கூடத் துணிவில்லாதவர்கள், சம்பந்தமே இல்லாமல் திமுக-வை விமர்சிப்பது இவர்களின் அரசியல் அறியாமையைத்தான் காட்டுகிறது! 👍💯
மேடைகளில் 'வாயில நல்லா வந்துரும்' என்று சவால் விடத் தெரிந்த முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு, அதே வாயிலிருந்து ஒன்றிய அரசிடம் (Central Government) போராடிப் பெற வேண்டிய கல்வித் தொகை, மேகதாது அணைப் பிரச்சினை, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு, மற்றும் மாநில உரிமைகள் குறித்துப் பேச பொதுக்கூட்டங்களில் ஏன் வாய் வரவில்லை என்று தெரியவில்லை?
திரு. விஜய் அவர்கள் இப்போது வெறும் கட்சித் தலைவர் அல்ல, முழு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சர்! ஆனாலும், அவர் இன்னும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்ற எண்ணத்திலேயே மேடைகளில் உளறிக் கொண்டிருக்கிறார்.
அதிகாரம் கையில் இருந்தும் மாநில உரிமைகளுக்காகப் பேசத் தயங்கும் இந்த நிர்வாக லட்சணத்தைக் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
காலம் நிச்சயம் பதில் சொல்லும்!
@actorvijay@CMOTamilnadu
ஜெ கொண்டு வந்த திட்டம் தான் 100 யூனிட் இலவச மின்சாரம்
- தவெக தலைவர்
1989ல தமிழ்நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கியது முதன் முதலில் இந்தியாவிலயே திமுக தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான்
மறக்காதீங்க விஜய் அண்ணா
அண்ணன் @Dr_Ezhilan அவர்களின் செய்கை 🔥
கட்சி ஆரம்பித்து இரண்டே வருடங்களில் இன்று முதலமைச்சராகியிருக்கும் திரு. விஜய் அவர்களுக்கு எனது சில கோரிக்கைகளும் கேள்விகளும்!
தேர்தலுக்கு முன்பாக நீங்கள் பரப்புரை செய்தபோது, தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் திமுகதான் காரணம் என்று கூறினீர்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது, ஊழல் ஆட்சி நடக்கிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரை ஆற்றினீர்கள். உங்களை நம்பி, தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை உங்களுக்குச் செலுத்தினர்.
இன்று நீங்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், இன்றைக்கும் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, "திமுகவால்தான் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர், திமுகவால்தான் சட்டம் ஒழுங்கு சரியில்லை, இதற்கு நான் என்ன செய்வது?" என்று ஏளனமாகப் பேசுகிறீர்கள். இது எவ்விதத்தில் நியாயமானது?
இன்று உங்களிடம் ஆட்சி அதிகாரம் உள்ளது. காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நீங்கள்தான் அரசாங்கம்! நீங்கள் நினைத்தால் அனைத்தையும் தடுக்க முடியும். முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும், குற்றங்களைக் பெருமளவு கட்டுப்படுத்த முடியும். ஆனால், உங்கள் கையாலாகாத்தனத்தினால் இன்று தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கும் திமுகதான் காரணம் என்று சொன்னால், உங்களை என்னவென்று சொல்வது?
தேர்தலுக்கு முன்னால் ஒரு பேச்சும், தேர்தல் முடிந்த பிறகு அதே பேச்சும் பேசி, எப்போதும் திமுகவே அனைத்திற்கும் காரணம் என்று சொல்வது, வெறும் விளம்பர அரசியல் செய்யும் பேச்சாகவே நான் கருதுகிறேன். இந்த ஐந்து ஆண்டுகளும் "திமுகவினால் தான் அனைத்தும் நடக்கிறது" என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா?
உங்களுடைய இந்த ஒரு மாத கால ஆட்சியை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்காலிகமாக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுவிட்டிருக்கலாம். ஆனால், உங்களுடைய ஆட்சியின் அவலட்சணத்தைக் கடந்த ஒரு மாத காலத்தில் தமிழக மக்கள் நன்கு தெரிந்து கொண்டனர். இனியும் மக்களை ஏமாற்றும் முயற்சியில் நீங்கள் இறங்கினால், மக்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.
காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!
@CMOTamilnadu
தாராபுரம் 5 முக்கு சந்திப்பு அருகே இயங்கி வந்த டாஸ்மாக்கை மூடி...!!
~ அதன் எதிரிலேயே AC பார் ஓபன் செய்த விதல்வர் முஜய்🚶🏻♂️
200 மீட்டரில் ஈஸ்வரன் கோவிலும், ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியும் இருப்பது குறிப்பிடத்தக்கது..!!
மாற்றம்🔥
திமுக வெறுப்புல தன்னை யோக்கியனாக நிறுத்திக்கிட்டு, தொடர்ந்து திமுக அட்வைஸ் பண்ணி எழுதி கிட்டும், பேசிக்கிட்டும், எல்லாத்தையும் விட ஊடக ஜால்ராக்களையும், நடுநிலை நக்கிகளையும் போட்டு பொளந்து இருக்கான் இந்த தம்பி 🫰❤️
#dmk#tvk