Atleast இந்த மாண்புமிகு அமைச்சர் அவர்களாச்சும் தைரியமா media face பண்றாரு..
இன்னொருத்தர் இருக்காரே.. சரி வேணாம், நீங்களே அவர் tag பண்ணி கேளுங்க..
#TVKVijayFails
வீர வசனம் பேசி ஆட்சிக்கு வந்த திரு. விஜய் சார்.. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு நடக்கும் சம்பவங்களை கண்டு கண்ணாடியைப் பார்த்து நீங்களே காரி உமிழுங்கள்.. அதை நீங்கள் செய்யவில்லை என்றால் வரலாறு உங்கள் ஆட்சியைக் காரி துப்பும்.
#TVKVijayFails
முதலமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். ஒன்றிய அரச�� போட்டுள்ள வழக்கு உங்கள் முதுகில் இருக்கிறது. அந்த அழுக்கை முதலில் பாருங்கள்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKVijayFails
திமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளில் வெற்றி பெற்றவர்களின் தோளின் மீது ஏறி நீங்கள் முதல்வர் என்று உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKVijayFails
மற்றவர்களை க��லி செய்வதும், உடல் மொழி வெளிப்படுத்துவதும் நடிகராக இருக்கும்போது செய்யலாம். ஆனால் முதலமைச்சராக இருந்து கொண்டு அப்படி செய்வது முறையற்ற செயல்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKVijayFails
நேற்று எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது ஆதாரம் கேட்ட சபாநாயகர் இன்று முதலமைச்சர் ��ொன்ன குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்கவில்லை. பொய்யான குற்றசாட்டை எங்கள் மீது சொன்னால் சும்மா இருக்க முடியாது.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKVijayFails
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்யும் தவெகவினரை கண்டும் காணாமல் இருக்கும் டம்மி முதல்வர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று symbolic-ஆ சைகை காட்டுவது போல உள்ளது.
#TVKVijayFails
மக்களோட குரல் கேட்குதா CM saar.. தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு வீதியில் இறங்கி போராடிட்டு இருக்காங்க.
உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நீங்க கொடுத்த மாற்றம் இதுதானா?
#TVKFails