திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு.க.ஸ்டாலின் கேட்டு இருந்தார். ஒரு பழைய தி.மு.க காரனாக அதற்கான காரணத்தை கூறுகிறேன்.
1) உதயநிதியை துணை முதல்வராக ஆக்க காட்டிய அவசரம். கலைஞர் போல பொறுமையாக இருந்து இருக்கலாம்.
2) RED GIANT என்னும் பெயரில் சினிமாவை ஆட்சி செய்ய நினைத்தது.
3) RED GIANT நிறுவனத்தை இன்ப நிதியை நிர்வகிக்க செய்தது
4) G Square என்னும் பெயரில் மருமகனை வைத்து Pen ஆட்டம் போட்டது. அவரை பெரிய ராஜ தந்திரிமயாக காட்ட நினைத்தது.
5) அனுபவம் மிக்க அமைச்சர்கள் எல்லாம் செய்தியாளர்களிடமும், பொது மக்களிடமும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது.
6) இந்து மதத்தில் இருக்கின்ற சாதி பேதங்களை எதிர்க்கிறோம் என்று கூறாமல் ஒத்துமொத்தமாக எதிர்க்கிறோம் என்று காட்டிக் கொண்டது!!
7) அதிமேதாவிகள் போல பேசும் செய்தி தொடர்பாளர்களை விவாதங்களில் பங்கேற்க வைத்தது
8)போதைபொருள் நடமாட்டத்தை சரிவரி தவிர்க்க தவறியது!!
9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க தவறியது
10) திமுகவினரை மதிக்காமல், அதிமுகவில் இருந்து வந்தவர்களை நம்பி மதித்து முதல் மரியாதை கொடுத்தது
11) இறுதி மற்றும் முக்கியமான விஷயம், வைகோவை கூட்டணியில் சேர்த்தது.etc etc
@mkstalin@KanimozhiDMK
75 year old party lost government to 2 year old TVK, and their overhyped CM couldn’t even become an MLA..
DMK's vote is 10% lesser than TVK,
yet he is still talking childishly, saying that 65% of the people voted against TVK. In reality, 75% voted against the DMK.
Their CM and many ministers were defeated and sitting in home..
Still, he doesn’t seem to understand anything and keeps making comedic statements..
Vijay has already moved on towards governance and he will focus 2029 election.. Vijay will ignore him, just like he did before the election.
Udhayanidhi was nobody before Vijay...
துள்ளி எழுந்து பதில் சொல்வதை விட,
எதிலும் துணிச்சலுடன் செயலாற்றி வெற்றி பெறும் அரசு. - @CMOTamilnadu
It's a statement @Udhaystalin you're still a kid to understand this😎
Yes, today is the day on which I have promised that if Neeraj Chopra wins gold, then 1000 rs Paytm will be given to anyone who likes and reposts.
offer is still valid
#Neeraj_Chopra#GOLD#Paris2024#earthquake#JavelinThrow
@Udhaystalin@CMOTamilnadu@tnpoliceoffl
தமிழகத்தில்
கஞ்சா விற்பனை தலைவிரித்தாடுகிறது
எனக்கு தெரிந்தவர்கள் ரோட்ல தனியா போகவே பயப்படுறாங்க இதற்கு ஒரு தீர்வும் இதுவரை இல்லை..
நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வெளிய சொல்ல பயபடுறாங்க
காரணம்..??
Pls Take Action ..