சந்தன அலங்காரத்தில் தேவி லிங்க பைரவி - நவராத்திரி 9-ம் நாள் கொண்டாட்டம்
9-ம் நாள் நவராத்திரி கொண்டாடத்தில் பாடகர் சாய் விக்னேஷ் அவர்களின் இசை கச்சேரி சிறப்பாக அரங்கேறியது. தேவியை போற்றும் இனிமையான பாடல்களை தேர்ந்தெடுத்து வழங்கியது பார்வையாளர்ளை நெகிழ்ச்சியடைய செய்தது
Ishanga 7% is an opportunity to actively participate in making Sadhguru’s vision a reality.
Become part of a sacred partnership with Sadhguru, while opening yourself to Grace as a living presence in your life.
Register now: https://t.co/9meY8CWEEm
லிங்கபைரவிக்கு நமது சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை அர்ப்பணம்!
ஈஷாவில் நடைபெறும் நவராத்திரி கொண்டாட்டத்தின் 7-வது நாளன்று, அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமது 'சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா'வின் சிறப்பு இசை அர்ப்பணம் நடைபெற்றது. தேவியின் அதிர்வுகளை அங்குள்ள அனைவரும் முழுமையாக உணரும் வகையில் அமைந்த அவர்களின் இசை நிகழ்ச்சி, பார்வையாளர்கள் அனைவரையும் பக்தியிலும் பேரானந்தத்திலும் திளைக்கச் செய்தது எனலாம். அதில் சில தருணங்கள் இதோ, இந்த வீடியோவில்...
#IshaNavratri #NavratriDay7 #SoundsOfIsha
Celebrated during Navratri, Ayudha Pooja is a time to honor the instruments, vehicles, and machines that support our daily lives. At the Isha Yoga Center, poornangas and volunteers offered their gratitude to all the implements that make their daily karma sadhana possible.
Vijayadashami celebrates being victorious. Only when you become victorious over your own limitations does the magnificent nature of life reveal itself. #SadhguruQuotes
விஜயதசமி வெற்றியைக் கொண்டாடுகிறது.
உங்களுக்கே உரிய கட்டுப்பாடுகளைக்
கடந்து அதை வெற்றி கொள்ளும்போது தான், உயிரின் மகத்தான இயல்பு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்.
#SadhguruQuotes#குருவாசகம்
Artificial Intelligence is the next evolution of machines, not of human beings. It will bring more comfort and convenience, but it will not enhance human beings in any way. If human consciousness evolves faster than technology, AI could be a tremendous boon for humanity. If it does not, it will cost us something very serious – something we may not be able to recover from. –Sg
When a young life becomes so poisoned by hate that he plans to kill those he sees as different, it reflects our failure in nurturing the next generation. It is most important that we cultivate a sense of inclusion and work toward raising human consciousness. Our deep gratitude to those who acted promptly to prevent the Aurora attack. – Sg
அறிவை சேகரிப்பதோடு மட்டும் இருந்துவிடாமல், உடலின் கட்டுப்பாடுகளையும் தாண்டிப் போக வேண்டும் என ஆர்வம் கொண்டவர்கள், இயல்பாகவே தெய்வீகப் பெண் தன்மையின் சாத்வீக அம்சத்தை நாடுவார்கள். சரஸ்வதி அதன் ஒட்டுமொத்த வடிவமானவள்.
#SadhguruQuotes#குருவாசகம்
Those who aspire not just for knowledge but to transcend the limitations of the body naturally seek the sattvic aspect of the Divine Feminine. Saraswati is the very embodiment of that. #SadhguruQuotes