#முதல்மரியாதை
படத்தைப் பற்றி பலரும் அறியாத விஷயங்கள்!
தலக்காடு கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூருக்கு அருகில் உள்ள இந்த கிராமத்தில் தான் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
சிறந்த கதை, திரைக்கதை, இயக்கம், இசை, ஒளிப்பதிவு, பாடல்கள், நடிப்பு கொண்ட மிகச் சிறந்தத் திரைப்படம் " முதல் மரியாதை ".
இப்படத்தைப் பற்றிய மேலும் சில சுவாரசியமான தகவல்கள்:
இப்படத்தில் முதலில் கதாநாயகனாக திரு. ராஜேஷ் அல்லது மறைந்த பாடகர் திரு.S.P.பாலசுப்பிரமணியம் அவர்களே நடிப்பதாக இருந்தது.
சிவாஜியே தான் கைகட்டி வேல பார்த்தது உன்கிட்ட தான் என கூறியதாக ஒரு பேட்டியில் திரு. பாரதிராஜா கூறியிருக்கிறார்
காதிற்கினிய மிகச்சிறந்த பாடல்களை இப்படத்தில் கொடுத்த இளையராஜா அவர்களுக்கு இசையமைத்தபோது இப்படம் பிடிக்கவில்லை என்றார்.
40 வருட வயது வித்தியாசமுள்ள தஷ்தாவெஷ்கி எனும் எழுத்தாளரின் எழுத்தில் மயங்கிய அன்னா எனும் பெண்ணின் காதல் தான் இப்பட கதையின் அடிநாதம் என்கிறார் கதாசிரியர் திரு. செல்வராஜ்.
நடிகை ராதிகா நடிப்பதற்கு முடியாமல் போகவே நடிகை ராதா நடித்தார். பின்னர் இப்படத்தில் ராதாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்தார் நடிகை ராதிகா.
ராதிகா. அவர், அப்போது, "சுவாதிமுத்யம்" என்ற தெலுங்குப்படத்தில் நடித்துவந்ததால், இதில் நடிக்கவில்லை. எனினும், ராதாவிற்கு, இப்படத்தில் பின்னணி குரல்கொடுத்தவர் ராதிகாதான். நடிகை ராதா, இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்கான தேசியவிருதை, மயிரிழையில் தவறவிட்டதற்கு, இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
முதல்மரியாதை படம்தான் வைரமுத்துவிற்கு, சிறந்த பாடலாசிரியருக்கான தேசியவிருதை, முதன்முதலில் பெற்றுத்தந்தது. பாடல் "வெட்டிவேரு வாசம்" என்றபாடலாகும். தவிர, சிறந்த வட்டாரத்திரைப்படத்திற்கான தேசிய வெண்தாமரை விருதையும் இப்படம் பெற்றது. 33வது பிலிம்பேர் விருதுகள், இப்படத்தில் பிரதான வேடங்களில் நடித்த சிவாஜிகணேசன்−ராதா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
இப்படத்தில் நடிக்கும்போது நடிகை வடிவுக்கரசிக்கு வயது 23 தான். அதற்கு 3 ஆண்டுகள் முன் வா கண்ணா வா படத்தில் சிவாஜிக்கு மகளாக நடித்தவர். சிவாஜியுடன் கதாநாயகி வேடம் என்பதால் சம்மதித்தவருக்கு வசனங்களை படித்ததும் ஏமாற்றப்பட்டதாகவே நினைத்தார், அவரது நடிப்பையும் கதாப்பாத்திரத்தையும் மக்கள் புகழ்ந்து பேசும் வரை.
இப்படம் வெளியாகி 41 வருடங்கள் ஆனாலும் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டால் இதைக் கண்டு ரசிக்கும் ரசிகர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
@SaalanPaari@TVKPartyHQ@TVKWarriorsHQ@arunraajkg can hang it's head in shame 🤦
The most evil party congress banned Jallikattu, imposed Hindi imposition, Brought neet and Sri Lanka issues not to forget😡
@IgniPinto@SaalanPaari You understand politics or what, 2 lakhs tamil brethren lost their precious lives because of congress, will you have any truck with Congress after that??????
If Vijay aligns with the Congress alliance, it could eventually pave the way for Governor’s Rule in Tamil Nadu. People did not vote for Governor’s Rule. Vijay should prioritize the interests of the people of Tamil Nadu over any larger national political ambitions. The BJP would also benefit from such a situation, as it could create an opportunity for them to finally gain control over Tamil Nadu through the Governor’s office.
Her name is Rohini Sindhuri.
She is a 2009 batch IAS officer posted in Karnataka.
In 2018, she was the District Collector of Hassan. She discovered illegal sand mining happening every night from the rivers in her district. She stopped it.
Local politicians were furious. They went to the Chief Minister.
Within days, she was transferred out of Hassan.
She fought it in the Karnataka High Court. The court ruled her transfer was illegal and ordered the government to reinstate her.
The government reinstated her.
Then transferred her again.
She went back to court. She kept going back to court every single time the system tried to silence her.
Between 2018 and 2023, she was transferred seven times. Each transfer came within weeks of her exposing something.
She never stopped working. She never stopped filing cases. She never stopped showing up.
India has a system where honesty is punished with transfers. Rohini Sindhuri refused to accept that as her final answer.
She is still in service today.
Follow for real stories about people who refused to quit.
தமிழ்நாட்டில் தமிழில் பேசுங்கள் என்று சொல்வது திணிப்பு அல்ல! அது தமிழர்களின் உரிமை..
தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில், ஹிந்தியில் மற்றும் தெலுங்கில் பேசுவது தான் திணிப்பு! சீமான் அவர்களோடு பழகியும் பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த அடிப்படை புரியவில்லை..