பதவி வெறியில் பித்தம் கலங்கி,பணபலத்தை வைத்து ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று நினைப்பது ஜனநாயகத்திற்கு எதிரான எண்ணம்.
மக்களின் வாக்கால் அமைந்த ஆட்சியை, பேரம் பேசிப் பணத்தின் பலத்தால் மாற்ற முயல்வது அரசியல் வெற்றி அல்ல, ஜனநாயகத்தின் மீதான அவமதிப்பு.
#உதய்பேரம்
ஊத்தங்கரை MLA லா கடைசி நேரத்தில் TVK வில் join பண்ணவர்...
அவரையே உங்களின் கோடிகளால் வாங்க முடியவில்லையே... 20, 25 வருஷத்துக்கும் மேல ரசிகர் மன்றம் மற்றும் VMI மூலமா தளபதி கூட பயணிச்சிட்டு இருக்கும் தளபதி வெறியர்களை எப்படி வாங்க போராணுங்க 😭😭😭😭
டேய் ஜோக்கர் @mkstalin 😂😂
பண ஆசை காட்டி MLAக்கள விலைக்கு வாங்கி ஆட்சிய கவிழ்த்திரலாம்னு திமுக எடுக்கும் அயோக்கியத்தனத்தை கைவிடுவது திமுகவிற்கு நல்லது,
திமுக அயோக்கியத்தனம் பண்ணாம இருந்தா தலைவர் விஜய் 5 வருசம் ஆட்சி நடத்திட்டு அடுத்த தேர்தல ஜனநாயக முறைப்படி சந்திப்பார்,
இல்ல இப்படி அல்ற சில்றத்தனமும், அயோக்கியத்தனமும் தான் பண்ணுவோம்னு அடம்பிடிச்சா திமுகங்கிற கட்சிய பார்ட் பார்ட்டா சிதறவிட்டுறுவாப்டி😎
கொளத்தூர்ல அடிச்ச அடி மறக்காதுனு நினைக்கிறோம்😁
இதோட ஒரு 10 வீடியோ பாத்திருப்பேன்..
திரும்பும் இடமெல்லாம் கிராமப்புறங்களில் சாதி சான்றிதழ் கேட்டு மாணவ, மாணவிகளை பள்ளி வளாகம் உள்ளே விட மறுக்கிறது!
இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணுங்கள் அண்ணா @imrajmohan 🙏🏻
உம் பிறந்தநாளன்று யாம் வைக்கும் கோரிக்கையாக ஏற்று, செவிசாயுங்கள் அண்ணா.
பல ஆண்டுகளாக பெரியார் தெரு, பாலாஜி நகர் எக்ஸ்டென்சன், அனகாபுத்தூர் 600070 சாலை இப்படி இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார்! விரைந்து நடவடிக்கை எடுங்க
@Tambaram_Corp@chennaicorp@CMOTamilnadu