நான் த.வெ.க அமைச்சரின் அண்ணன் மகன்” ; பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பங்க் ஊழியர் மீது தாக்குதல் - கோவையில் போதை ஆசாமியின் அராஜகச் செல்போன் வீடியோ லீக் !!!
ஈழத் தமிழ்ச் சொந்தம், தம்பி கொக்கி குமார் என்று அழைக்கப்பட்ட அழகேந்திரராசா சுஜித் மறைவுற்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தம்பி தனது முகத்தை மறைத்துக்கொண்டு தமிழ்த் தேசியத்திற்காகத் தொடர்ந்து செயல்பட்ட ஒரு செயல்வீரன். சிறுவயதிலேயே அவர் நம்மை விட்டுப் பிரிவார் என்று கனவில்கூட நினைக்கவில்லை.
அவரைப் பிரிந்து வாடும் அவரது உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
இதை சொல்வதால் என்னை நீங்க 'சங்கி' என சொல்வீர்கள்!
இருந்தாலும் பரவாயில்லை, உண்மையை சொல்லிடுறேன்!
பாஜகவை விட காங்கிரஸ்தான் தமிழ் மொழி -தமிழ்த்தேசிய இனம் - தமிழர் தாயகங்களான தமிழக & தமிழீழ உரிமைகளுக்கு எதிரான மிகப்பெரும் கேடு!
தமிழினத்துக்கு பாஜக கேடு, காங்கிரஸ் சாபக்கேடு!
"மதிமுக 2 உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்"
- மதிமுக வைகோ
இதற்கு பெயர் தான் குதிரைபேர அரசியல்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 450 கிலோ போதைப்பொருளை காவல்துறை பிடித்திருக்கிறது இதற்கு பின்னணியாக செயல்பட்டது சாத்தான்குளம் தவெக ஒன்றிய செயலாளர் குணசேகரன் தான் என்று திருவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனிடம் வாதம் செய்யும் தவெக நிர்வாகியின் பரபரப்பான ஆடியோ !
காவல்துறை முழுமையாக விசாரித்தால் பெரிய போதைக்கும்பல் சிக்கும் @CMOTamilnadu
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகம் Google Search செய்யப்பட்ட 4 விஷயங்கள் !
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
(பி.கு. : இதையும் ஒரு Record-ஆக ஆச்சரியக்குறிகள் கொண்டாடினாலும் ஆச்சரியம் இல்லை..!!)