காலையில் சர்க்கார் படம் பார்த்தேன். அதில் ஒரு காட்சி என்னை மிகவும் ஈர்த்தது இலவசம் கொடுத்து மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அறிந்த தளபதி உடைத்து எரிந்துருப்பார். படத்தை முழுவதும் பார்த்துவிட்டு மாலை 5 மணிக்கு நாதகவிற்கு ஓட்டு போட்டேன் . Thankyou thalapathy vijay. @TVKVijayHQ
@Unicorn_cbe எப்படியா இந்த மாதிரி பதிவு போட மனசு வந்துச்சு. நீங்கெல்லாம் உண்மையாகவே மேதகு பிரபாகரனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்களா? LTTE ல் உள்ள கடை நிலை மாவீரரிடம் கூட எவரையும் ஒப்பிட தகுதி இல்லை including annan seeman and anyone else.
@Unicorn_cbe அந்த நாய்கள் எதையோ பேசிட்டு போகட்டும் அதற்காக விடுதலை புலிகளோடு ஒப்பிட்டு நீங்கள் செய்த இந்த பதிவு அவர்கள் செய்ததை விட கேவலமானது. பதிவை நீக்கவும் மிகவும் தவறாக இருக்கிறது. இனத்திற்காக உயிர்விட்டவர்களை மிகவும் கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.
@ItsKeeran யார எதிர்க்கனுமோ அவன எதிர்க்காம சும்மா வெளிநாட்டில உட்கார்ந்து சீமான கடிச்சிகிட்டு இருக்க. ஒன்று மட்டும் தெரிஞ்சிக்க தமிழ் நாட்டில் 2k, genz kids க்கு தலைவர இப்போ தெரியும்னா அதுக்கு 90% காரணம் NTK தான். சீமான கடிக்காம போயிட்டு பிரயோஜனமா ஏதாச்சும் பன்னு.
@AjItHmOoRtHy_p கிறித்துவர்களுக்கிடையே தமிழ் தேசியத்தை கொண்டு செல்ல கஷ்டப்பட்டு கிட்டு இருக்கும் போது நீங்க இப்படி meme போட்டு விளையாண்டால் பிறகு எதிர்வினை கடுமையாக இருக்கும். நம்மாட்களே இப்படி இருக்காதிங்கப்பா😏
@AjItHmOoRtHy_p நீங்க meme photo la உள்ளதுக்கும் நீங்க கேட்ட கேள்விக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தமிழ் தேசியவாதியாக இருங்கள் இசக்கி கார்வண்ணன் போன்ற சங்கி- தமிழ் தேசிய வாதியாக இருந்தால் தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் எழுச்சி அடைவது மிக கடினம்
@AjItHmOoRtHy_p உலகத்தில் நாட்டிற்கேற்ப பல வகைகளில் , பல மண்ணின் கலாச்சார influence உடன் கிறிஸ்தவம் follow பன்னப்படுகிறது. அதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போது. உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் hollywood movies la உள்ள கிறிஸ்டியன்ஸ்😅.
@AjItHmOoRtHy_p இதை சங்கி தான் கேலி கின்டல் செய்து விளையாடுவான். இதை கேள்வி கேட்பவர்கள் பிறகு ஏன் கிறித்தவர்கள் பொங்கள் கொண்டாடுகிறார்கள், பூ, பொட்டு வைக்கிறார்கள் என்று கூட கேட்பீர்கள்.
@AjItHmOoRtHy_p கிறித்தவர்களுக்கிடையே சாதிய ஏற்ற தாழ்வு இருக்கிறது. இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இந்த விசயத்தில் வேறுபாடு இல்லை. இதை கேள்வி கேட்டால் சரி. ஆனால் மதம் மாறினாலும் இந்த மண்ணினுடைய பல கலாச்சாரங்கள் அப்படியே கிறிஸ்தவத்திலும் தொடர்கிறது. எ.கா: தேர் பவனி , தாலி கட்டுவது, etc...
@AjItHmOoRtHy_p கிறித்தவ மதத்திற்கு மாறியதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஏற்றுத்தாழ்வு மட்டும் காரணம் இல்லை. உதாரணமாக கிறித்தவ உடையார் , பிள்ளை போன்ற குடிகள் உள்ளன. இவர்கள் இந்துக்களாக இருக்கும் போது யார் தாழ்வு படுத்தினார்கள். யாருமில்லை. ஒவ்வொரு குடிக்கும் மதம் மாறியதற்கு காரணம் உண்டு.
தமிழ்த்தேசிய அரசியலின் முன்னதியேர் பெரும் மதிப்பிற்குரிய இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் நினைவுநாள் இன்று...
இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம் 🙏🙏
தனக்கென தனித்த பாதையை உருவாக்கி , தன்னிகரற்ற இசை அடையாளமாக மாறி நிற்கும் இசையமைப்பாளர் &நடிகர் @gvprakash அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !
உங்கள் மனிதநேயமும் ,தமிழ்ப்பற்றும் எப்போதும் உங்களை வழிநடத்தும் !
‘அப்பா’ என்பது ஒரு வார்த்தை அல்ல, ஒரு பொறுப்பு.
பாரதிராஜா அவர்களை அண்ணன் சீமான் அப்படித்தான் நேசித்தார்.
இன்று அவர் செலுத்திய இறுதி மரியாதை, அந்த உறவின் ஆழத்தை மீண்டும் நினைவூட்டியது.
#Bharathiraja#Seeman#TamilEelam#RIPBharathiraja