Finally, our one year of hardwork and efforts are paying off.
Yes! Our short film *Mathiyin Vazhiyil* was released on our Cineseeds YouTube channel.
We hope you like the movie as much we do.share and support Cineseeds in making more such quality content.
https://t.co/Dr4lG4gy4q
BOLD STATEMENT : I don't want to die before I actually die. 🔥
Journalist : During Anna Hazare's protest, we saw Aamir Khan, Anupam Kher, Amitabh Bachchan and many other actors speaking up.
Why is no one coming forward for Sonam Wangchuk and CJP protest ?
Prakash Raj : They scared. We stand with the truth. We are not afraid to stand by what's right.
प्रधानमंत्री मोदी भारत के इतिहास के सबसे युवा-विरोधी प्रधानमंत्री हैं - इतने युवा विरोधी कि एक नाकाम शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान का इस्तीफा भी नहीं ले सकते।
152 पेपर लीक। 7.5 करोड़ छात्र पीड़ित। और सज़ा एक दोषी को भी नहीं। सजा किसे मिली? मेहनती युवाओं को।
और जब इन बच्चों ने शिक्षा के जायज़ सवाल उठाए - तो जवाब में मिली लाठी और हिरासत। लीक करने वाले अपराधी आज़ाद - और वाजिब मुद्दे उठाने वाले छात्र घसीटे जाते हैं, पीटे जाते हैं।
यह सरकार सिर्फ़ युवाओं को नाकाम नहीं कर रही - उनपर टूट पड़ी है।
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
#WATCH | மதுரை: மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்குப் பதவி, உழைத்தவர்களுக்கு பதவி இல்லை என மதுரை மேற்கு எம்.எல்.ஏ. தங்கபாண்டியனை முற்றுகையிட்ட தவெகவினர்; காரில் இருந்து கீழே இறங்காமல் நிர்வாகிகளை மிரட்டியதால் பரபரப்பு
#SunNews | #TVK | #TVKVijay
#WATCH | மதுரை: மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்குப் பதவி, உழைத்தவர்களுக்கு பதவி இல்லை என மதுரை மேற்கு எம்.எல்.ஏ. தங்கபாண்டியனை முற்றுகையிட்ட தவெகவினர்; காரில் இருந்து கீழே இறங்காமல் நிர்வாகிகளை மிரட்டியதால் பரபரப்பு
#SunNews | #TVK | #TVKVijay
இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா?
நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.
இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.
நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை.
கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.
இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்?
ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.
என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்.
மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.
இன்னொரு கேள்வி...
இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்?
அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது.
ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்.
21 ஆண்டுகளாக நீடித்து வந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சோளங்குருணி கிராம கோயிலுக்குச் செல்லும் பாதை பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவரும் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து, அன்புடன் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்த சோளங்குருணி கிராம மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனும், அடிப்படை தேவைகளும் நிறைவேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் தலைமையில் தொடர்ந்து உறுதியுடன் பணியாற்றுவோம்.
@CMOTamilnadu@TVKVijayHQ
தலைவனுக்காக சிறை சென்ற கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனுக்கு இனி என்ன அரசியல் எதிர்காலம்..??
நாளைக்கே இடை தேர்தலில் எம்ஆர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்று அவருக்கு ஏதாவது அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால்
மதியழகனை அந்த மாவட்டத்தில் யாராவது மதிப்பார்களா..?
முதல்வர் விஜய் செய்திருப்பது மிகப்பெரிய பிழை.
அதிமுகவின் ஊழல் பாவங்களை எல்லாம் விஜய் ஏற்றுக் கொண்டிருக்கிறார், விஜயபாஸ்கர் எல்லாம் உங்களது கட்சிக்கு தேவையா.? மக்கள் எதை நம்பி உங்களுக்கு வாக்களித்தார்கள் ?
ஊழல் செய்து ஊழல் வழக்கு நிலுவையில் இருக்கும் இந்த நபர்கள் எல்லாம் உங்களது கட்சிக்கு தேவையா ??
ஊழல் செய்ய மாட்டோம் ஊழல் செய்தவர்களையும் விட மாட்டோம் என்று சொன்னீர்களே ? விஜய பாஸ்கரின் ஊழல் வழக்கை எப்படி உங்களது கட்சி இனி எதிர் கொள்ளும் ?
விஜய பாஸ்கர் இல்லாவிட்டாலும் உங்களை நம்பும் மக்கள் உங்களை முதல்வராக அமர வைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஊழல் கரை படிந்த நபர்களை எல்லாம் உங்களது கட்சிக்குள் இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்களது பலமே உங்களது ரசிகர்களாகிய தொண்டர்கள் மட்டுமே. மாற்றுக் கட்சியில் இருந்து வந்த ஊழல் பெருச்சாளிகள் அல்ல
தமிழ் நாட்டு மக்கள் உங்களை நம்பியது கடந்த ஆட்சிகளில் நடந்த ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு உங்களிடம் இருக்காது என்பதால் தான், ஆனால் ஊழல் செய்து மக்களை சுரண்டிய நபர்களை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டு எப்படி ஆட்சியை நடத்த முடியும்..? நாளை இந்த வழக்கில் அவர் தண்டிக்கப்படுவதையும் நீதி கிடைப்பதையும் யார் இனி உறுதி செய்வது ??
உங்களை நம்பும் மக்களின் குரலை முதலில் கேளுங்கள் ( மீண்டும் செல்கிறேன் உங்களது பலம் உங்கள் ரசிகர்கள் & தன்னலற்ற தொண்டர்கள் ) மட்டுமே
முதல்வர் அவர்களே கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்.
@TVKVijayHQ@CMOTamilnadu
🚨 எடப்பாடி முதலவர்... ஸ்டாலினே எண்ணிடம் பேசினார் 🚨
திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியை முதலவராக்க ஸ்டாலினே எண்ணிடம் பேசினார்.
முதல் நாள் எடப்பாடி என்றார்கள்... அடுத்த நாள் திருமாவளவன் என்றார்கள்; பாஜகவின் மறைமுக ஆட்சியை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?
~ IUML Leader Kadhar Mohaideen
”அது தவறான செய்தி...” மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் ஜாதி சான்றிதழ் எப்போதும் இனைக்கப் போவதில்லை..
பிளட் குரூப், ஆதார் ஆவணங்கள் மட்டுமே அந்த அடையாள அட்டையில் இருக்கும் - மாணவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் அடையாள அட்டை பேசுபொருளான நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
#Erode | #TVK | #Minister | #Sengottaiyan | #PolimerNews
"‘சமூகச் சான்றிதழை ID கார்டு போல வழங்குவோம்’ என்ற அறிவிப்பை, ‘ID கார்டில் சமூகத்தை குறிப்பிடப் போகிறார்கள்’ என மாற்றி போலி பரபரப்பு கிளப்புகிறது Sun News Tamil."
ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு ,ஆசை, காதல் , காமம், நட்பு, நேசம் , மோகம் , விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்றும் மூன்றாமவர்கள் யாராயினும் பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது
-தந்தை பெரியார் -