சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே 🙏 திமுகவை தோற்கடிக்க முடியும் என்றால் அது அண்ணா திமுகவால் மட்டும் தான் முடியும் ✌️🌱 #Vote4AIADMK#EPSfor2026CM@EPSTamilNadu
Epic reply by @EPSTamilNadu when asked by Vijay.
He is a good actor. And that’s it.
Vijay’s age is EPS experience as a politician.
@satyenaiadmk@sansbarrier
#GOAT casting அறிவிக்கும்போது மோகன்,பிரசாந்த்,பிரபுதேவா,லைலா பெயர்களை எல்லாம் பார்த்துட்டு , " மற்ற மாநிலங்களில் படம் ஓடறதுக்காக மாநிலத்துக்கு ஒரு நடிகரை வச்சு எடுக்குற " சினிமா ட்ரெண்ட் போயிட்டு இருக்கிறப்ப ஏன் தேவையில்லாம 90s reunion மாதிரி இப்படி ஒரு casting நினச்சேன்.
ஆனால் மற்ற மாநில நடிகர்களை போட்டு இருந்தா கூட ரொம்ப செய்றக்கையா இருந்து இருக்கும்.இது சூப்பராக இருந்துச்சு ✌️❣️🤩
மோகன்,பிரசாந்த்னு அந்த காலத்துல கொண்டாடின நடிகர்களை திரும்பி பார்த்தப்ப.ரசிகர்களுக்கும் ஒரு சந்தோஷம் கிடைத்து இருக்கும்,அவங்களுக்கும் ஒரு comebackஆ ஆகிட்டு .
சூப்பர் னா @actorvijay@vp_offl
👌❤️👏
குறிப்பா நடிகர் மோகன் 🥺🥺