மக்கள் மத்தியில் விஜய்க்கு ஓட்டு போடாத மக்கள் கூட விஜயின் ஆட்சியை பாராட்டுகிறார்கள் 👏
மக்கள் அலை திரு விஜய் பின்னால் இருக்கும்போது எதற்கு பயம் 🔥
எப்போ தேர்தல் வந்தாலும் 200 plus விஜய் 🔥🔥
தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு முதலமைச்சர் விஜய் நேற்று வந்தபோது, வழியில் எங்கும் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கப்படாதது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
#Chennai | #CMVijay | #TVK | #PolimerNews
CM ticket vaangitu bus la poraru
CM metro la poraru
CM road la nadanthu poraru
CM kozhanthaiya kai la thooki vechirkaru
CM road kadai la tea kudikraru
CM inspection ku poraru
CM makkal oda makkal ah kalathula nikkuraru
Ithelam election ku 1 month munnadi mattum thaney pathurpa? Inime adikadi paapa ❤️❤️
நீங்க அத கவனிச்சீங்களா..... பொதுமக்களிடம் வரவேற்பை பெற்ற முதலமைச்சரின் செயல்..! தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்த நிலையில், வழியில் எங்கும் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கப்படாதது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது
#Chennai | #CMVijay | #TVK | #PolimerNews
திமுக ஆட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆபாச பேச்சாளர் லியோணி.
இந்தாள எல்லாம் வச்சிட்டு இப்ப தீய சக்தி M.A படிப்பு படிச்ச லயோலா மணி அண்ணன கடிப்பானுங்க பாருங்க.