பிறரை கெடுத்து வாழ்வதை விட, பலருக்கு கொடுத்து வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும்.. கொடுப்பதற்குரியது பணம் மட்டுமல்ல.. உன் வார்த்தையும் ஒருவனுக்கு தாகம் தணிக்கலாம்.. உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில் விளக்கேற்றலாம்.. உன் அன்பு ஒருவனை மனிதனாக வாழ வைக்கலாம்..!
Grateful for a moment that will stay with me for a long time, meeting our Honourable Chief Minister was a privilege. And yes, I did overthink the handshake 🙏 @CMOTamilnadu
மாம்பாக்கம் த.வெ.க ஊராட்சி மன்ற தலைவரும், த.வெ.க செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்..
#TVK | #Chengalpattu | #Bribe | #PolimerNews
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்
#CMJosephVijay
Some people inspire simply by being themselves. Time may have changed his journey, but never his humility, simplicity, or kindness :)
Growing up watching him on the big screen, like millions of others, and now seeing him serve the people as the Chief Minister of Tamil Nadu is a story that continues to inspire.
A moment I’ll treasure for a lifetime. Thank you for fulfilling a wish I’ve had for years, @Jagadishbliss na 🫂♥️
#Vijay Sir ♥️♥️♥️🫂
@CMOTamilnadu
It was an honour and truly a pleasure meeting the Hon’ble Chief Minister of Tamil Nadu. To me, he’ll always be our very own Vijay Anna.
To receive his love and blessings right before the BIG DAY means the world to me. Thank you, Anna. 🤍
A special thank you to @Jagadishbliss for making this happen.
Truly humbled. Filled with gratitude. Feeling incredibly positive. 💫
எழுதயெழுதி எழுத்து வசப்படாமல் மெலிந்து பின்னொரு நாளில் ஞாபகங்கள் எல்லாம் வரிகள் மறந்த பாடலாக ஒரு மதிய வெயில் வேளையில் சன்னல் காற்றாக வீசும் என் வயயோதிக நாட்களில் உன் பெயர் சொல்லிச்சொல்லி உன்னோடு இரவை ரசித்திருந்த பின் உறங்கச்சென்ற நொடியை மீட்டெடுப்பேன். அதற்காகவே தினம் தினம் உனை மனப்பாடம் செய்கிறேன்.
~சாளரன் !
நாளைகள் யாவும்
இன்றாகும் வரையில்
உழைத்திரு
இன்றை இன்றே
ரசிக்கும் மனம் கிட்டும்
வரையில் கலை பழகு
கட்டிவைத்தல் அல்ல
பறந்து திரும்பி வந்தால்
ஏந்திக் கொள்ளும் பக்குவம்
வரும் வரையில்
காதல் கொள்
எவ்வளவு பயணம்
செய்தாலும்
மனம் நகராமல்
மாற்றங்கள் வராது
கொஞ்சம்
கடவுள் எனக்கு ஏதாச்சும் நல்லது பண்ணுவார்னு நான் காத்திருக்கறதும்...
நான் ஏதாச்சும் முயற்சி பண்ணுவேனு கடவுள் காத்திருக்கறதும் ... இப்படியே நாங்க இரண்டு பேரும் காத்திருந்தே காலம் போயிடும் போல 🙁
எல்லை கோடுகளை
இலகுவாய் தாண்டும்
பறவை போலொரு
வாழ்வு
கூண்டை தாண்டாது
வாழும் காட்டு விலங்கு
போல் இன்னொரு
வாழ்வு
இரண்டும் நான்
இரண்டுமில்லை நான்
இதற்கிடையில்
அரிதாரம் மாற்றி
கொண்டிருப்பாள் ஒருத்தி
அவள் சற்று என் ஜாடை..!!
-தேவி
கோட்பாடுகள் எல்லாம்
சுவரில் மாட்டப்பட்ட சட்டகங்கள்;
பிழைப்பு மட்டும்
அடுப்பங்கரையில் எரியும் நெருப்பு.
அந்த நெருப்பை அணையாமல் காக்க,
பலர்
தங்கள் முதுகெலும்பை அல்ல,
தங்கள் மனசாட்சியையே
சிறிது சிறிதாக வளைத்துக் கொடுக்கிறார்கள்.