நவல்பட்டு விஜி பிரச்சனை கிறிஸ்டோபெருடன் அல்ல , தி மு க விலிருந்து வந்த விஜி , அன்பில் மகேஷை தோற்கடித்தும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்கிற ஆத்திரம் , நேற்று அரசியலில் நுழைந்து இன்று அமைச்சராகி மாவட்டத்திலும் கோலோச்சும் ரமேஷ் தான் அவருக்கு பிரச்சனை , அதைத்தான் இப்படி காட்டுறார்
அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பும் கருணையும் செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என்ற உயரிய சிந்தனையை உலகிற்கு எடுத்துரைத்த திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று.
ஆன்மீக விழிப்புணர்வின் மூலம் சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களைய முடியும் என்றும், ஜாதி வேறுபாடுகளற்ற அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த சமுதாயமே உயர்ந்த சமுதாயம் என்றும் வலியுறுத்தியவர். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உருவாக்கப்படும் ஜாதி, சமூக வேறுபாடுகளை மறுத்து, ஜீவகாருண்யத்தை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்.
வள்ளலார் பெருமான் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபையின் வழியாக, ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடுமின்றி, பசியிலிருப்பவர்கள் அனைவருக்கும் உணவளிக்கும் மனிதநேயப் பணி இன்றும் தொடர்கிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குகிறோம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.
இதை அதிமுக, திமுக வழக்கறிஞர்கள் எப்படி தவற விட்டார்கள் ?
எதிரில் போட்டியிடும் ஆளுங்கட்சி வேட்பாளரின் வேட்புமனுவில் உள்ள தகவலை கடந்த ஏப்ரல் மாத வேட்புமனுவோடு ஒப்பிட்டு செய்ய தவறியது எப்படி ?
தவறான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது சட்டபடி குற்றம், சிறை தண்டனை + தகுதி நீக்கம் செய்ய முடியும்.
”தேர்தல் களம் ஆதரவாக இல்லாததால் முதலமைச்சர் தெரு தெருவாக செல்கிறார்.. தூய சக்தி அடையாளத்தை த.வெ.க அழித்து ஒழிக்கிறது” - மீண்டும் மீண்டும் சீண்டும் சண்முகம்
#Puducherry | #TVK | #CMVijay | #Shanmugam | #PolimerNews
“You are my role model. I was fighting for my life and praying to Hanuman.” — An emotional conversation where PM @narendramodi comforts Capt. Smit Machchar: “If you won’t get emotional in front of me, where will you?”
A true example of leadership.
"நீங்கள் தான் என் Role Model. ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டே என் உயிருக்காகப் போராடினேன்” என உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆறுதல்: "என் முன் நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் வேறு எங்கு படுவீர்கள்?"
தலைமைப் பண்பின் உண்மையான எடுத்துக்காட்டு.
முதலமைச்சர் விஜய் அவர்கள் தன் கட்சிக்காரர்கள் பேனர் வைக்கக்கூடாது என்பதை பலமுறை பொதுவெளியிலும் ஊக்கட்சி கூட்டங்களிலும் சொல்ல வேண்டியது அவசியம். மேலும் காவல்துறையும் உள்ளாட்சி நிர்வாகங்களும் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ஆணை இடவேண்டும்.
அப்படி எதுவும் செய்யாமல் காரில் போகும்போது பிரமாண்ட பேனரை பார்த்து ரசித்துக்கொண்டே சென்றார் என்றால் சுபஸ்ரீ , ரகுவை போல மேலும் பல உயிர்கள் பலியாகும். இந்த மனநிலை இருக்குமே ஆனால் அது தமிழ்நாட்டிற்கு ஆபத்தானது.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதற்கு எங்கள் வரிப்பணத்தில் சம்பளம்?. TVK கட்சியில் சேர்ந்து அங்கு வேலை பார்த்து உங்கள் சம்பளத்தை வாங்கிக் கொள்ளுங்கள்!
@TVKVijayHQ@chennaicorp@tnpoliceoffl
#நந்தனார்_குருபூஜை
சிதம்பரம் திரு செங்கட்டான் தெருவில் அமைந்துள்ள
ஸ்ரீ நந்தனார் பெருமான் ஆலயத்தில் திருநாளைப் போவார் நாயனார் குருபூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
#திருச்சிற்றம்பலம்
கரடியே காரி துப்பிய கதையாக..
ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் கம்யூனிஸ்ட் தலைவர்களே தவெக இடைத்தேர்தலில் வெற்றி பெறாது, தோல்வி பயத்தில் முதல்வர் வீதி வீதியாக செல்கிறார், ஓட்டுக்கு பணம் தருகிறார்கள் என்கிறார்.
பாவம் முதல்வர். 😂
Hospital = Shooting Spot
Schools = Shooting Spot
Universities = Shooting Spot
Public Buses = Shooting Spot
Metro = Shooting Spot
Airport = Shooting Spot
Highways = Shooting Spot
Govt Establishments = Shooting Spot
Public Stages = Shooting spot without glycerine
Public meetings = Shooting Spot without stunt doubles
@TVKVijayHQ govt has supplied more actors in 100 days than @arivalayam has ever in 60years
Kudos to TVK directors actors and entire team
Kollywood take Notes
@BJP4India@rammadhav_
"எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் இருக்கக்கூடிய தொகுதிகளுக்கெல்லாம் ஆளுங்கட்சி எதுவும் செய்யாது என்பதை முதலமைச்சரை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர் முதலமைச்சர்தான்!" - பெ.சண்முகம்
#PShanmugam | #CPIM | #Vijay | #TVK | #Dharapuram
India’s biggest education scam , not just 100 crores , it runs into thousands of crores. When I had revealed the TVH job scam , I had listed out extensively the details. Not just dropping names. Every company detail was published. Likewise. I will be exposing the details of this scam. District by district , school by school.
கடந்த ஆட்சியில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தி மு க பட்டி களில் கொண்டு போய் மக்களை அடைத்து பணத்தை பகிரங்கமாக விநியோகித்த பொழுது வாயில் என்ன வைத்துக்கொண்டிருந்தார் இந்த உண்டி குலுக்கி சண்முகம்
Bloody opportunist rascals.
இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு @TVKVijayHQ கட்சி மிக அதிகப்படியான பணத்தை வாரி இறைப்பதாக, அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. சண்முகம் அவர்கள் முன் வைத்திருக்கிற குற்றச்சாட்டு மிக முக்கியமானது.
இதையே எதிர்க்கட்சிகள் சொல்லி இருந்தால் அதை அரசியல் ரீதியான குற்றச்சாட்டு என்று தவெக புறந்தள்ளி விடும். ஆனால், அரசுக்கு ஆதரவளிக்கின்ற கட்சியே குற்றம்சாட்டும் நிலையில், அதற்கு நேர்மையாக பதில் அளிக்கும் துணிவு தவெகவுக்கு இருக்கும் என்று நான் கருதவில்லை.
குறிப்பாக ஆளுங்கட்சியில் இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற ரீதியில் எம்எல்ஏக்களுக்கு தவெக தூண்டில் விரிப்பதை, முதல்வர் முன்னிலையில் தவெக வேட்பாளர் பேசிய பேச்சு உறுதி செய்திருக்கிறது என்று சண்முகம் அவர்கள் சுட்டிக் காண்பித்துள்ளார்.
இது குதிரை பேர அரசு, மாற்றம் என்று சொல்லி மக்களை ஏமாற்றிய அரசு என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
This is how sekar babu swindled temple money.
Tvk govt should cancel this and check each and every such scam and arrest that rowdy element sekar babu immediately along with officials who went along with this heist.