*சார் நான் ஒரு ஆக்க்ஷன் பண்ணிக்கலாமா!?*
நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை திரு.விஜய் அவர்களின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது... வாழ்த்துக்கள்!!
ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல....
"5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல" என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, அதையே தான் நாங்களும் சொல்றோம் மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஒரு 5 நிமிஷமாச்சு பேசுங்க....
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க!!!
🙏🌺Remembrance Day🌺🙏
Rani Lakshmibai- Rani of Jhansi
ராணி லட்சுமிபாய்-ஜான்சி ராணி
(19 Nov 1828 — 18 Jun 1858)
Indian queen and warrior.
She was one of the greatest leaders of the Indian Rebellion and for Indian nationalists a symbol of resistance to British rule in India.
Check the Accuracy of Vedic Meteorology Forecasts and
Compare the System Generated Model Prediction from the Senior Research Scientist for Atmospheric Science & Dept of Meteorology
🙏🙏Remembering V.V.S. Iyyer (வ.வே.சு. ஐயர்)🙏🙏
🙏🙏வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2, 1881 — ஜூன் 4, 1925)🙏
இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார்.
தமிழ் இலக்கிய
1/2
20th March, 1940.
Savarkar's speech in Salem, Tamil Nadu.
Every word of this is true even today🔥
"Even the so-called nationalist Muslim leaders of the Congress like Maulana Azad say openly that they will not compromise on the interests of Muslims in India.
1/2