@kparanjothi1976@manickamtagore குத்துவிளக்கேற்ற இவர்கள் அடித்து கொள்வதை பார்த்தால் இனிமேல் பத்துமுகம் கொண்டவிளக்கைதான்
விழாக்களில் வைக்க வேண்டும் போலிருக்கிறது. அப்பொழுதாவது பத்துமா?
@thariqashiq123@Keerthana4VNR கவ்யாண சீர், வளைகாப்ப, தாய்மாமன் தங்க மோதிரம் எல்லாம் வரிசைப்படி நன்றாகத்தான் இருக்கிறது. இவை மட்டும்தான் அரசாங்க வேலைகளா இல்லை பிற அரசு வேலைககளையும் செய்யும் உத்தேசமிருக்கிறதா.? உ_ம்
ஈர்த்த 1 லட்சம் கோடி முதலீட்டின்தற்சமய நிலமை என்ன?
@ThanthiTV வெறும் பேச்சால் அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று சொல்லுவதில் என்ன பயன். லெபோரட்டரிகள் இருக்கின்றன அதன் உண்மை தன்மையை நிரூபிக்க. அதை செய்யுங்கள். தாய் மேல் ஆணையிட்டு சொல்வதை விட அது புல் ப்ரூஃப்.
@PttvNewsX இடைத் தேர்தல் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்றெல்லாம் உங்களுக்கு தான் தெரியும். எங்களுக்கு தெரியாது. ஏனென்றால் நாங்களெல்லாம் பெட்டியில் வெறும் வாக்குகளை போடும் அப்பாவி பொதுமக்கள்.
@sunnewstamil உங்கள் நண்பரிடம் கேட்டால் போர்ச்சுகல்லுக்கு வந்து கட்டிபிடித்து அன்பையும் ஆதரவையும் தெரிவித்து அப்படியே வெளிநாட்டு முதலீடுகளையும் ஈ............. ர்த்து
விட்டு வருவாரே.