அறிவர் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் கோரிக்கையை ஏற்று மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிலை திறப்பு...
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...
@thirumaofficial
வியட்நாம் நாட்டில் டெனாங் நகரில் நடைபெறும்
உலகத்தமிழர் மாநாட்டில் இன்று பங்கேற்று மாநாட்டு மலரை வெளியிட்டு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் உரையாற்றினார்கள்.