திராவிட மாடல் ஆட்சியை தூள் தூளாக நொறுக்கிய தருணம் 😬😬
மக்களுடைய பணத்தை திருடி திமுக நிர்வாகிகளு��்கு பொற்கிழி அனுப்புறானுங்க பிளடி திருட்டு திராவிடியான்ஸ் 💦💦
ஐம்பது ஆண்டு கால திராவிட ஆட்சியாளர்களின் ஆட்சியில் கையறு நிலையில் இருக்கும்
மக்களின் பிரச்சனையை மேடையிலே கேட்டறிந்து ஆறுதல் கூறினார்
தமிழ் நாட்டின் எதிர்காலம் ,
மக்களின் முத���் அமைச்சர் செந்தமிழன் சீமான் .
@Seeman4TN
#ஆண்டிப்பட்டியில்_அண்ணன்_சீமான்
#Seeman4TN
இங்கு இரு���்கும் ஏரிகள் எல்லாம் புறம்போக்கு கிடையாது. அவைதான் இங்குள்ள விவசாயத்துக்கு உதவுகின்றன. அவை விவசாயத்துக்கு தாய், தந்தை போல. அதுதான் விவசாயத்துக்கான ஆணி வேர்!!
#StopParandurAirport
அரசு தரும் வேலையும் வேண்டாம் இடமும் வேண்டாம். எங்கள் விவசாயத்தை விட்டுவிடுங்கள். விவசாயம்தான் எ���்களுக்கு கடவுள். ஊரைவிட்டு நாங்கள் போகமாட்டோம்..!
#StopParandurAirport