இனி தா.வெ.க வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை .
தலைவன் சரி இல்லாத கட்ச�� , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை !!
இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய் , அவ்வளவு பேரையும் அல��்சியப்படுத்தி , தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் - நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார் !
அரசியல் என்பது பொது வாழ்வு , அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்து விட்டார் விஜய் !
இவரை நம்பி ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுக்க இனியும் மக்கள் தயார் இல்லை !
நடிகர் என்றால் பல நடிகைகளுடன் படுப்பார்.. அதை நடிகரின் மனைவி கண்டுகொள்ளாமல் வாழ வேண்டுமாம்.
ஒட்டு மொத்த பெண்களையும் இழிவு செய்கிறான் இந்த நாய் பயல்
எவ்வளவு கேவலமான கிருமிகளை வளர்த்து வைத்துள்ளான் விஜய் பாருங்கள்..